Hai Friends,
Hi Everybody This is Nithya...I m in Singapore... நான் இந்த வெப்சைடிற்கு புதிது. என்னையும் உங்க தோழியா ஏத்துப்பீங்களா?
Nithya
Singapore.
Hai Friends,
Hi Everybody This is Nithya...I m in Singapore... நான் இந்த வெப்சைடிற்கு புதிது. என்னையும் உங்க தோழியா ஏத்துப்பீங்களா?
Nithya
Singapore.
நித்யா பரதன்
நல்வரவு நித்யா.
இது என்ன கேள்வி 'சேர்துப்பீங்களா?' என்று. ;) வாங்க, அங்கங்க இருக்கிற எல்லா இழைகளினுள்ளும் ஒரு முறை நுழைந்து வாங்க. தன்னால சேர்ந்துருவீங்க. ;)
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
WEL COME NITHYA
Sow.MohanaRavi
WEL COME NITHYA!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...