diapper black marks maraiya enna seivathu

என் பையனுக்கு 4 மாதம் நடகின்றது. அவனுக்கு diapper use பண்ணியதால் diapper area ல black மார்க்ஸ் விழுந்துள்ளது pls tell me black marks மறைய என்ன செய்வது. நான் இப்பொது india la vangia pampers than use pandren. is it good for him or can i go for any other brand. pls suggest me.

hi friends pls reply me

தேங்காய் எண்ணை, ஆலிவ் ஆயில், பாதம் ஆயில் ஏதாவது தேய்த்து பாருங்கள். ரொம்ப இருக்கமா டைபப்பரை போடாதீர்கள்.
டயப்பர் போடு முன் எண்ணை தேய்த்து கொள்ளுங்கள்.
ஒருவாரம் தேய்த்து பாருங்கள்

Jaleelakamal

thanks jaleela madam. i'll try it.

மேலும் சில பதிவுகள்