மனோகரி மேம்

டியர் மனோ மேம் எப்படி இருக்கிங்க?உங்க குறிப்புகள் அனைத்தையும் 1 விடாமல் படித்து இருக்கிறேன்,எனக்கு கம்பைனேஷன் ஸ்கின்,அதுவும் இந்தியாவிற்கு போனால் ரொம்ப ஆயிலியாக இருக்கும்,எனக்கு வாரத்தில் 1 நாள் தலையில் எண்ணெய் தேய்த்தாலும் 4 நாட்கள் வரை தலையில் எண்ணெய் அப்படியே இருக்கும்,என்னுடைய சந்தேகம் என்னவென்றால்,தலையில் எப்படி எண்ணெய் தேய்க்க வேண்டும்,ஸ்கால்ப்பில் மட்டும் தேய்க்க வேண்டுமா?அல்லது முடி முழுவதும் தேய்க்க வேண்டுமா?எண்ணெய் தேய்க்காவிட்டாலும் முடி வெடிப்பு ஏற்படுகிறது.என்ன செய்வது என்று வழி கூறுங்கள்

மேலும் சில பதிவுகள்