நான் இப்போது 6மாதம் கர்ப்பமாக இருக்கிறேன்

தோழிகளே, நான் இப்போது 6மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். 2,3நாட்களாக உள்ளங்கை, உளங்கால்கள் சூடாக உள்ளது.எதனால் இப்படி இருக்கிரது.என்ன செய்ய வேண்டும். மற்றும் 1கேள்வி,normal deliveryஆக tips கொடுத்தால் மிகவும் நன்று.

ஹாய் veena முதல் கேள்விக்கு விடை தெரியவில்லை,normal deliveryஆக மனதை எப்பொதும் relaxedaவைங்க,walking போங்க,நிறைய தண்ணி குடிங்க,normal deliveryதான் ஆகும் என்று மனதி நம்பிக்கை வைங்கtake care,njoy every moment

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

Due to increase in blood circulation, it's very normal that the body becomes lil hotter than normal...

If you drink more more water should you will get normal delivey. Bcz my wife drunk more water and take more fruits, she got normal first delivery. Wishes

yenakku mudhal kulandhai sugapirasavamthaan.nallasapdunga.nalla nadanga.unganala yevalomudiyudo nallanadanga velaiparunga.thinamum irav padukkurathukku munnadi hotwater vayitrirku ootrittu padunga appathan vayiru ilaguvagi paapa freeya pirakkum adhu mattumilla nalla neer agaram nallasapdunga appadhan pappanalla bloat agum.pirasavanerathula sila perukku sootu valinu summa vayiru valikkum adhukku konjam sompa varuthu 1 glass thanneervittuthanni kaal panga vatravaithu adhula konjam vennai pottu sapdunga.nattukolimutta vaangi adha velakennaivittu milagupodi fry panni sapdunga idhellam yenakku theruncha tips nallapadiyaga pannavum.nitchayamsugapirasavam thaan. kadavulai maranthuradeenga avar thonaiyum venum

வீணா.. செவ்வாழை பழம் தினமும் ஒன்று சாப்பிட்டால் சுகபிரசவம் ஆகும். வாழ்த்துக்கள். சீரக நீரையும் குடிக்க சொல்வார்கள்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்