அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி மூன்று பதிவுகள் 107 வந்த படியால் பகுதி நான்கு இங்கே தொடங்கப்பட்டுள்ளது.
அங்கே கடைசியாக கொடுத்தவர் "இதையமே" என்ற வார்த்தையில் முடித்தபடியால் இனி வருபவர்"இதையமே"என்ற சொல்லில் தொடரவும்.
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே பாட்டுக்கு பாட்டு பகுதி மூன்று பதிவுகள் 107 வந்த படியால் பகுதி நான்கு இங்கே தொடங்கப்பட்டுள்ளது.
அங்கே கடைசியாக கொடுத்தவர் "இதையமே" என்ற வார்த்தையில் முடித்தபடியால் இனி வருபவர்"இதையமே"என்ற சொல்லில் தொடரவும்.
இதயமே இதயமே
இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொள்ளுதே
இதயமே இதயமே என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே!!
அடுத்து தொடர வேண்டிய வார்த்தை :- காதல்
சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!
காதல்
காதல் வந்தும் சொல்லாமல்,
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை,
கொல்லாதே, சொல்லாமல் செல்லாதே
காதல் வந்தும் சொல்லாமல்
நெஞ்க்குள்ளே ஏங்கும் என்னை கொல்வாயோ?
உன் காதல் சொல்வாயே
இதயத்திலே ஒரு வலி
இமைகளிலே பலதுளி
நீ சென்றால்கூட காதல் சுகமாகும்!
தொடரத் வேண்டிய வார்த்தை "சொல்"
வார்த்தை"தண்ணி தொட்டி"
________________________________________
சொல்லி தரவா சொல்லி தரவா
சொல்லி தரவா
ஒண்ணு ஒண்ணா ஒண்ணு ஒண்ணா
சொல்லி தரவா
ஹெய்..சொல்லி கொடுத்தா
கத்துகொள்ளர
கத்துகுட்டி நான்
தங்க மீனுக்கு தெவப்பட்டுதே
தண்ணி தொட்டி தான்
தொடரத் வேண்டிய வார்த்தை"தண்ணி தொட்டி"
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
பாட்டு பாடவா
தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்.
இந்த சூரியன் வழுக்கி சேற்றில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டில் விட்டது சாமி சாமி சாமி
தொடர வேண்டிய வார்த்தை சாமி
swamy
swamykita soliputen una nengil vachukiten
modhama
சாமிகிட்டை சொல்லிபுட்டு உன்னை
சாமிகிட்டை சொல்லிபுட்டு
உன்னை நெஞ்சில் வைச்சுகிட்டு
ஒத்தையாய் நீ நானும் பேசிக்கவே முடியல்லை என்னு
மனசுக்குள்ளை பேசிகிட்டோம்
சுத்தமாய் நீ நானும் பார்த்துக்கவே முடியல்லைஎன்னு
கனவுக்குல்லை பார்த்துகிட்டோம்.
அடுத்து வரவேண்டிய சொல் "கனவு"
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
கனவுகள் பூக்கும் ஆண்டுகள்
கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடரும்
ஜனவரி மாதத்தில்
காதலை சொல்ல தேதிகள் உண்டு
பிப்ரவரி மாதத்தில்
தவறுகள் வந்து தொல்லை கொடுக்கும்
மார்ச் மாதத்தில்
எல்லா நாளும் விடுமுறை நாளே
ஏப்ரல் மாதத்தில்
நெஞ்சோடு பூச்செடி வைக்கும்
நட்புக்கு மாதம் உண்டா
மாதம் பண்ணிரெண்டும் நட்பிருக்கும்
அடுத்து தொடர வேண்டிய வார்த்தை :- நட்பு
ஹாய் சுபா! நட்பு என்று
ஹாய் சுபா! நட்பு என்று தொடங்கும் பாட்டு இருக்கா? எனக்கு தெரிந்த மட்டில் தெரிய வில்லை.
தயவு செய்து சொல்லை மாற்றி விடுங்கள் அல்லது பாட்டை எழுதி விடுங்கள்.
சிரமத்துக்கு மன்ன்க்கவும் நன்றி.
அன்புடன் யோகராணி.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
யானைக்கும் அடி சறுக்கும்
என்ன யோகரானி மேடம்?எப்படி இதுக்கு பதில் தெரியல?ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் .........நட்பே நட்பே மீண்டும் எங்கே சந்திப்பேன்! இடம்பெற்ற படம் விசில்.
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
natpu
hi suba, iam geethajee, nanum ithil join pannata,puthiya sol kodungal.
life is short make it sweet.