அன்பு தோழிகலெ என் பெயர் மல்லிகா. என்னகு periods 2.2.10 வந்தது. இன்னும் periods வரவில்லை. ஆனால் motion போகிர இடத்தில் இரத்தம் வருகிரது. என்னகு இன்னும் குழந்தை இல்லை. என்னகு பயமாக இருக்கிரது. தயவு செய்து என் மன குழப்பதை திர்த்து வைங்க தொழிகலெ

Better u can go and consult
Better u can go and consult a docter.. but dont worry.. now u can check with the docter regarding ur pregnency also.. All the best..
பயம் வேண்டாம்
உங்களுக்கு constipation பிரச்சனை ஏதும் இருக்கா? ஏன்னா பைல்ஸ் பிரச்சனையா கூட இருக்கலாம். பயப்பட வேண்டாம்.என்ன ஏதுனு குழப்பி கொள்வதை தவிர்த்து மருத்துவரை பார்ப்பது நல்லது.
விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.
constipation why? please
constipation why? please tell me , divya arun
மல்லிகா
உடம்பு ரொம்ப ஹீட்டாக இருந்தாலோ அல்லது சரியான தூக்கமின்மையாலோ, அதிக அலைச்சலாலோ, ஸ்ட்ரெயின் பண்ணி மோஷன் போனாலும் இப்படி நேர சான்ஸ் இருக்கிறது. பயப்பட வேண்டாம், திராட்சை ஜூஸ் குடிக்கவும். காரம் அதிகம் சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஒவ்வொரு நாளும் வாழைப்பழம் சாப்பிடுங்கள். உடம்பு ஹீட்டாகாத மாதிரி பார்த்துக் கொண்டால் நல்லது.