Dear girija for lucoderma there are best medicines in
Homeopathy. But it will take more than one year to cure as i know .
Cunsult a good doctor and have the treatment,
go through the website and consult the doctor have the treatment.
Best of luck.
Ambudan poongothai kannammal.
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
ஆரம்பத்தில் நான் விளையாட்டாக ஒரு விசயத்தை சுட்டிக்காட்டினாலும், தற்போது கொஞ்சம் சீரியஸ்ஸாகவே அந்த விசயத்தை மீண்டும் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். உங்களுக்கு ஹோமியோபதி மீது நம்பிக்கை இருக்கலாம். ஹோமியோபதியில் A to Z நோய்களுக்கு மருந்து இருக்கலாம். அதற்காக எல்லா பதிவுகளிலும் ஹோமியோபதி ட்ரீட்மெண்ட் எடுங்கள் என்று குறிப்பிடுவது வித்தியாசமாக இருக்கிறது. ஒரு நோய் சம்பந்தமாக உங்களுக்கு அனுபவம் இருந்து, அதற்கு நீங்கள் ஹோமியோபதி சிகிச்சை எடுத்து, அதனால் சரியாகி இருந்தால், அதை பற்றி விளக்கமாக இங்கே குறிப்பிட்டால், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் வெறுமனே எல்லாம் நோய்கள் பற்றிய பதிவுகளிலும் ஹோமியோபதியில் இதற்கு வைத்தியம் உள்ளது, ஹோமியோபதியில் இதற்கு வைத்தியம் உள்ளது என்று ஹோமியோபதிக்கு விளம்பரம் கொடுக்கின்றீர்கள்.
சரி, ஹோமியோபதி மருத்துவ முறையை பரிந்துரைப்பதைக்கூட ஒத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட டாக்டரின் இணைய தளம், மின்னஞ்சல் முகவரியை எல்லா இடங்களிலும் குறிப்பிட்டு, அவரை தொடர்பு கொள்ள சொல்வது, அந்த டாக்டருக்கான இலவச விளம்பரமாகவே தெரிகிறது. இந்த வகை விளம்பரங்களுக்கு, அறுசுவை விதிகளின்படி நிச்சயம் அனுமதி இல்லை. தயவுசெய்து இனி அதுபோல் கொடுக்க வேண்டாம்.
hi friends,enaku 4 vayathil 1 mahan irukiran mathavidai 5,6 mathathuku oru murai than varum last month18 vanthathu innoru kulanthai ethir parkirom dr chekupil kolupu athiham enru solhirarhal en edai 71 kg pls help me
to girija treatment for luco..........
Dear girija for lucoderma there are best medicines in
Homeopathy. But it will take more than one year to cure as i know .
Cunsult a good doctor and have the treatment,
www.madanhomeoclinic.com E-mail madanhomeoclinic@dateone.in
go through the website and consult the doctor have the treatment.
Best of luck.
Ambudan poongothai kannammal.
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
விளம்பரம் வேண்டாமே..
திருமதி பூங்கோதை மேடம் அவர்களுக்கு,
ஆரம்பத்தில் நான் விளையாட்டாக ஒரு விசயத்தை சுட்டிக்காட்டினாலும், தற்போது கொஞ்சம் சீரியஸ்ஸாகவே அந்த விசயத்தை மீண்டும் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். உங்களுக்கு ஹோமியோபதி மீது நம்பிக்கை இருக்கலாம். ஹோமியோபதியில் A to Z நோய்களுக்கு மருந்து இருக்கலாம். அதற்காக எல்லா பதிவுகளிலும் ஹோமியோபதி ட்ரீட்மெண்ட் எடுங்கள் என்று குறிப்பிடுவது வித்தியாசமாக இருக்கிறது. ஒரு நோய் சம்பந்தமாக உங்களுக்கு அனுபவம் இருந்து, அதற்கு நீங்கள் ஹோமியோபதி சிகிச்சை எடுத்து, அதனால் சரியாகி இருந்தால், அதை பற்றி விளக்கமாக இங்கே குறிப்பிட்டால், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் வெறுமனே எல்லாம் நோய்கள் பற்றிய பதிவுகளிலும் ஹோமியோபதியில் இதற்கு வைத்தியம் உள்ளது, ஹோமியோபதியில் இதற்கு வைத்தியம் உள்ளது என்று ஹோமியோபதிக்கு விளம்பரம் கொடுக்கின்றீர்கள்.
சரி, ஹோமியோபதி மருத்துவ முறையை பரிந்துரைப்பதைக்கூட ஒத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட டாக்டரின் இணைய தளம், மின்னஞ்சல் முகவரியை எல்லா இடங்களிலும் குறிப்பிட்டு, அவரை தொடர்பு கொள்ள சொல்வது, அந்த டாக்டருக்கான இலவச விளம்பரமாகவே தெரிகிறது. இந்த வகை விளம்பரங்களுக்கு, அறுசுவை விதிகளின்படி நிச்சயம் அனுமதி இல்லை. தயவுசெய்து இனி அதுபோல் கொடுக்க வேண்டாம்.
iregular periods