கொஞ்சம் மூளையை கசக்குங்க

we all know adam and eve.imagine they live now with us and oneday both met with an accident.there is a lot of male and female bodies.how we can easily find out who is adam and eve.(they have dressed like us.)

F

imagine they have ID cards. with the help of ID cards we can easily find.

******அன்பே சிவம்******

இருவரும் ( Adam & Eve ) கடவுளால் படைக்கப் பட்டவர்கள். இருவருக்கும் தொப்புள் இல்லை. தாயின் வயிற்றில் உருவாகி வளரும் குழந்தைகளுக்கே தொப்புள் இருக்கும். எனவே இவர்கள் இருவரையும் எளிதாக அடையாளம் கண்டு பிடிக்கலாம். சரியா?????
வாணி

u r almost correct vani mam.how did u find it out?do u know it alraedy?/

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

what u mean by F????

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஒரு அறையில் ஒரு பல்ப் இருக்கிறது.அறைக்கு வெளியே அதற்கான ஸ்விட்ச் இருக்கிறது.ஆனால் மூன்று ஸ்விட்ச் உள்ளது.அதில் ஒன்றுதான் பல்புக்கு தொடர்பு.ஒரு முறை மட்டும் ஒருஸ்விட்ச் போட்டு உள்ளே சென்று அதற்க்கு தொடற்பான ஸ்விட்சை கண்டுபிடிக்கவேண்டும்.எப்படி?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

adulla bulp apdinu yeludirkum correctta nanbaaa

no its not wriiten bulb on it.its really a tough puzzle.try to find it out

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

appa yenaku dha bulppaaa............otherwise switch may be in bulp shape......wrong means plsss say the answer friend plsss

konjam wait pannung.i will tell u the answer.maththavanga answer pandraanglaanu paarakkalaam.ok.plzz wait

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்