அங்காடித் தெரு

ஹாய் தோழீஸ் அங்காடி தெரு திரைபடம் பார்திங்களா. ரொம்ப நல்லா இருந்துலா. எனக்கு அழுகையே வந்துடு, உங்களுக்கு எப்படி இருந்து வந்து சொல்லுங்க.

அழ வைப்பதற்காகவே எடுத்தது மாதிரி இருந்தது. ஏற்றுக்கொள்ள முடியாத, தேவை இல்லாத நிறைய எதிர்மறை காட்சிகள் மற்றும் கருத்துக்கள் வேண்டுமென்றே திணிக்கப் பட்டிருக்கிறது. நிறைய நிகழ்வுகள் மிகைப்படுத்தி காட்டப்பட்டிருக்கிறது.

அன்புடன்,
இஷானி

kashtangal illadha kudumbangale ulagathil illai.
yennai kettal idhu maadhiri padangal eduppadhai thavirkkalam,
oru 3 mani neram nammai marandhu magizhave cinema irukka vendum. idu pondra padangalukku nadigar vijay padangal evvalavo better. vijay padatha paarkkumbodhudhan kozhandhaigalukku evlo sandhosham

******அன்பே சிவம்******

padam romba sogam irunthalum oru matramana padamthan ok,frients

life is short make it sweet.

படம் ஆரம்பமே ரொம்ப மனதே உருகவைக்கிற காட்சி. அதிக சோகம், பாண்டியின் காமெடி தான் படத்தையே நகர்த்தி செய்யுது. விஜய் ஆண்டனியின் மியூசிக் ரொம்ப சூப்பர் அவருக்கு மெலடி சாங்ஸ்ம் கம்போஸ் பண்ண தெரியும்னு நிருபிச்சுட்டாரு. அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, கதைகள் பேசும், உன் பேரை சொல்லும் போதே பாட்டு மூணு மனதில் பதிகிறது

அங்காடி தெரு படம் நான் இன்னமும் பார்க்கவில்லை. பாட்டுக்கள் கேட்டிருக்கின்றேன்.சுப்பர் என்று இல்லாவிட்டாலும் சும்மா கேட்கலாம்
படம் பார்த்தால் கொடுத்த காசுக்கு பலன் கிடைக்குமா தெரியவில்லை.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அங்காடி தெரு படத்தில ஒரு குள்ள மனிதன் கதையை சொல்லி இருக்காங்க, ஆனால் அந்த மனிதனுக்கும் கதைக்கும் எந்த தொடர்ப்பும் இல்லை. கதைக்கு தேவை இல்லாத அந்த மனிதனை காட்டி இன்னும் சோகத்தை அதிக படுத்தி இருக்காங்க, இந்த மாதிரி படத்தி மனதை காய படுத்து வசனம் பேசி மனதை ரொம்ப கக்ஷ்ட படுத்துராங்க. எளிமையான வீட்டில் இருந்து வேலைக்கு போகும் பெண்களை இனி வேலைக்கு அனுப்ப கொஞ்சம் யோசிபாங்கனி நினைக்கிரேன். இந்த படத்தின் மூலம் இந்த மாதிரி கடைகளில் வேலை செய்யும் பெண்கள் எல்லாத்தையும் பொறுத்து கொண்டு வேலை செய்ராங்க என்று ஆண்கள் நினைக்க நிறைய வாய்ப்பு இருக்கிரது. பேச போன அதிகம் பேசலாம். எதற்க்கு வம்புனி விட வேண்டியது தான். படம் பார்க்காதவங்க படத்தை பார்த்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

i was worried for a week i really never thought that these people in the bigshops would have these kind of people
sondha nattile nammai namey adimaiakkukirom

என்றும் அன்புடன்,
கவிதா

கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
இது வரை சொல்லபடாத உண்மை.... படம் பார்த்த பின் கொஞ்சம் பாரமாக இருந்தது.
ஆனாலும், மொக்கை படத்த எல்லாம் பார்க்குறோம். இதே சூர்யா நடிச்சிருந்தா படத்த ரொம்பவே
புகழ்ந்திருபோம்... பிதாமகன் ல இல்லாத சோகமா ?
குள்ள மனிதர் காட்சிகள் படத்திற்கு சம்பந்தம் இல்லனாலும், சொல்ல வந்த செய்தி பளிச்...
மூன்று மணி நேரமும் நம்மை கண் இமைக்காமல் பார்க்க வைக்கும் படம்.
கண்டிப்பா பாருங்க

naanum padam paarthen padam super.

அங்காடி தெரு படம் பார்த்தேன் அதிலிருந்து மீளுவதற்கு மூன்று நாட்கள் ஆனது. மனது நெகிழ வைத்த படம்

shanthi

மேலும் சில பதிவுகள்