கடி ஜோக்ஸ் அய்யோ காப்பாத்துங்க...............

cheif minister called urgendly to come to chennai.rajni is at madurai.he can come to chennai easyly by one through bus.but he goes to thirunelveli first and then comes to chennai.u know why???

பேச்சுக்கள் பலவிதம்
1.கிரிக்கட் போலர் ஒவரா பேசுவார்
2. வக்கீல் மெய் மறந்து பேசுவார்
3. ஃபாஸ்ட் ஃபுட் ஒனர் காரசாரமாய் பேசுவார்
4. ரவுடி அடிச்சு பேசுவான்
5. பூக்காரி அளந்து பேசுவாள்
6. டிரைவர் நிறுத்தாம பேசுவார்
7 கண்டக்டர் நிறுத்தி நிறுத்தி பேசுவார்
8 சர்வர் சூப்பரா பேசுவார்
9.டயட்டிஷன் உப்புசப்பு இல்லாம பேசுவார்
10. புரபசர் தூக்கத்தில் பேசுவார்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

One day a girl was drinking coco cola standing under a tree.2 ant's were watching this,one ant was The father&another its son.. The son ant just moved to The end of the branch&accidently falled into the cup of cock..The girl drank the whole cup..The father ant went near her&told somthing&she was shocked...guess.. what..?..
The father ant told,"En pulla un vaithula irukkandi"

ராமு : மணிக்கு அம்முனீஷியா வந்திருக்காமே.
சீனு: அப்படின்னா என்ன?
ராமு : அம்முவைத்தவிர எதுவுமே ஞாபகம் இல்லையாம்.

கலா: ஏண்டி பாபு மரத்திலே தொங்கறான்?
லதா : ஞாபக சக்திக்குன்னு லேகியம் அதிகமா சாப்பிட்டதாலே பூர்வ ஜன்ம ஞாபகமே வந்துடுச்சாம்.

மணி : வே ஓட்டாதீர்கள் என்று போர்டில் எழுதி இருக்கே!
ராஜு ; சரியா உத்து பாரு வேகமா ஓட்டாதீர்கள் னு எழுத பெயிண்ட் தீர்ந்து போனதாலே வே பக்கத்திலே கமா
போட்டிருக்கு.

கோபு : நான் ஒருத்தர் கிட்ட கடன் வாங்கினா மறக்கவே மாட்டேன்.
ரமணி . ரொம்ப நல்ல பழக்கம் ஆச்சே.
கோபு : அவங்களே மறக்கட்டும்னு விட்டுடுவேன். அப்ப தான் திருப்பி கடன் கேட்க வசதியா இருக்கும்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மின்னல பார்த்தா கண்ணு போய்டும்.பார்க்கலன்னா மின்னல் போய்டும்.அது மாதிரிதான்.ஃபிகர பார்த்தா லைஃப் போய்டும்.லைஃப பார்த்தா ஃபிகர் போய்டும்.உன் வாழ்க்கை உன் கையில்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

yogarani epadiipa ittellam,sadhanaithan popa,aamam ithellam sonatha sarakka, illay engalai vachu kamadi kimadi pannalaiye.

life is short make it sweet.

நான் காமடி கிமடி பன்னேலைப்பா.
இது எப்படி இருக்கு கீதா.
என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...
ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....
காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....

நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது...
சொல்லட்டுமா?
பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க...
ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....

11) True GK Facts:
** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?.....

12) ஜனவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 !
அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14 !!

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

enaku oru doubt,adikkadi current poguthun vainga athu enga poguthunu sollunga?onum avasaram illa.yara irunthalum sari nalla,yosithu sollunga.enna yogi ungaluku therinthalum sollunga

ஒருவன் ஃபேனில் த்ற்க்கொலை செய்துகொள்ள என்னி கயிறு மாட்டி தொங்கினான்.ஆனால் சாகவில்லை.ஏன் தெரியுமா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஒரு படபிடிப்பின்போது நடிகர் விஜய் சக ஊழியரை அடித்து அவர் மூன்று மாதங்களுக்கு மேல் படுக்கையில் கஸ்டபட்டார் என தகவல்.ஏன் இப்படி நடந்தது தெரியுமா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஹாய் சேக்
உங்கள் கடி எல்லாம் ரொம்ப நல்லாருக்குங்க..

Kalai

மேலும் சில பதிவுகள்