cheif minister called urgendly to come to chennai.rajni is at madurai.he can come to chennai easyly by one through bus.but he goes to thirunelveli first and then comes to chennai.u know why???
cheif minister called urgendly to come to chennai.rajni is at madurai.he can come to chennai easyly by one through bus.but he goes to thirunelveli first and then comes to chennai.u know why???
ஹலோ யோகராணி மேடம்.. உங்க
ஹலோ யோகராணி மேடம்..
உங்க ஜோக்ஸ் எல்லாம் நல்லாருக்கு....இதெல்லாம் படிக்கும் போது என்னோட காலேஜ் டேஸ்ல பார்த்த sms நியாபகங்கள் வருது...thanx for making me remember those cute days..
Kalai
ரொம்ப நன்றி கலா மேடம்.தொடர்ந்து படித்து கருத்து
ரொம்ப நன்றி கலா மேடம்.தொடர்ந்து படித்து கருத்து சொல்லுங்கள்.உங்கள் பங்களிப்பையும் தாருங்கள்
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
sheik
அவர் கஷ்டப்பட இன்னும் ஒரு மாதம் பாக்கியிருக்குன்னு நினைக்கிறேன்
ஒரு படபிடிப்பின்போது நடிகர் விஜய் சக ஊழியரை அடித்து அவர் மூன்று மாதங்களுக்கு மேல் படுக்கையில் கஸ்டபட்டார் என தகவல்.ஏன் இப்படி நடந்தது தெரியுமா?
அவர் கஷ்டப்பட இன்னும் ஒரு மாதம் பாக்கியிருக்குன்னு நினைக்கிறேன்
Don't Worry Be Happy.
நீங்கள் விடியாமூஞ்சி.
கணவன்: 8 மணி வரை தூங்குகிற நீ தூங்குமூஞ்சி.
மனைவி: விடியாததற்கு முன்பே எழுந்திருக்கிற நீங்கள் விடியாமூஞ்சி.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
சூப்பரப்பு...................
சூப்பரப்பூ......................................!
Don't Worry Be Happy.
1.நெஞ்சில் பண்ணவேண்டிய
1.நெஞ்சில் பண்ணவேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டீங்களே டாக்டர்"
"உங்களை யார் ஓரடி மேலே தள்ளிப்படுக்கச் சொன்னாங்க?
2.எதுக்கு சார், லஞ்சம் வாங்கும்போது உங்க கை இப்படி நடுங்குது?
ரெண்டு மாசமா லீவ்ல இருந்ததுனால டச் விட்டுப்போச்சுய்யா.
3.உங்க மாப்பிள்ளைக்குப் பெரிய இடத்துல வேலையாமே!
ஆமாம். பீச்ல சுண்டல் விக்கிறார்!
4.ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!
எப்படி?
என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்
5.நபர் 1: அது என்ன கோல்ட் சாம்பார்?
நபர் 2: அதுல 24 கேரட் போட்டிருக்கு... அதான்....
6.நபர் 1: உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே... உங்களுக்கு தெரியுமா?
நபர் 2: எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்க......
7.ஒருவர்: ஏன் அந்த கோழியை பிடிக்க பயப்படுறே?
மற்றவர்: நெருப்புக் கோழியாச்சே... அதான்.....
8.ஒருவர்: கடி ஜோக் எல்லாம் எழுதுவாரே அவர் எங்கே வேலை செய்யுறார்?
மற்றவர்: பிளேடு கம்பெனியிலேங்க.....
good joke
gokimohen.. good joke !!!!!!!!
God bless you all... by SHERIN
thnks goodfriend.neenga
thnks goodfriend.neenga goodfriend a irunga athukkaga unga name goodfrienda?ok welcome to our group.ok unga name therinthukalaamna sollalaame?ok bye.
Hi
Hi, Good afternoon...
i am Sherin...
thank u for welcome to this page !!!
God bless u
God bless you all... by SHERIN
மகன்: அப்பா லஞ்சத்துக்கும்
மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்
அப்பா: ஓன்னுமில்லைமகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே.
அப்பா:...............
ஊர்ல நாலு பேர் சிரிக்கிற மாதிரி, எந்தக் காரியத்தையும் என் பையன் பண்ணவே மாட்டான்.
பையன் என்ன பண்றான்?
டி.வி. மெகா சீரியல் டைரக்டரா இருக்கான்
"எங்க வீட்டு நாயைக் காணோம் சார்...
""அடையாளம் சொல்லுங்க...
""அது குரைக்கும் பொழுது, என்னோட மாமியார் மாதிரியே இருக்கும்.......!"
நோயாளி: டாக்டர் டாக்டர். நாய் கடிச்சிடுச்சு டாக்டர்! டாக்டர்: எங்கப்பா கடிச்சுச்சு?
நோயாளி: விட்டுக்கு பக்கத்துக்கு தெருவில் டாக்டர்!
நீதிபதி: பத்தாயிரம் ஒரு மாத ஜெயில் தண்டனை இதுல எது வேனும் உனக்கு.
குற்றவாளி: ஹி.ஹி...பத்தாயிரமே போதும் சாமி எப்டியாச்சும் பொட்டிக்கடை வச்சாச்சியும் பொழச்சிக்குவேன்.
ராமு : பல் ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணும்.
பாபு : சொத்தையோட போகணும்
உமா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்
பாமா : எதை வைத்து?
உமா : பேனாவை வைத்து தான் எழுதினேன்!
ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.
பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.
ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!
Sathiyabalaji