Hi everyone,
Naan 27 weeks pregnant.Last week enakku cervical incompetance endru stitch pottu irukirarkal.im in complete bed rest now.ippo enna maari food saapidalam and eppadi cautious a irukkanum?yaarukkavsdhu therindal sollungal please.
Regards,
Meiporul
Hi மெய்பொருள்
என் தோழி ஒருவருக்கும் இந்த மாதிரி தையல் போட்டிருக்காங்க. அவங்களுக்கு நல்லபடியா நார்மல் டெலிவரி ஆச்சு. பயப்பட வேண்டாம்.குழந்தை நல்லபடியா பிறக்கும்.என் தோழிக்கு ஓய்வில் இருக்க சொன்னாங்க.நல்ல சத்தான காய்கறி, கீரைகள், பழங்கள் சாப்பிடனும்.குறிப்பிட்டு எதுவும் அவங்களுக்கு மருத்துவர் சொல்லலை.அனுபவம் உள்ள தோழிகள் வந்து பதில் தருவாங்க.
விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.