குழந்தைக்கு கிரேப்வாட்டர் பழக்க படுத்த வேண்டாம்.அது கொடுக்க கூடாதுன்னு சொல்றாங்க.தயவு செய்து ஏன் என்று விளக்க முடியுமா?
என் மகளுக்கு பிறந்ததிலிருந்து இப்ப வரைக்கும் வயிறு சம்மந்த கோளாறு எதாவது பிரச்சனைக்கு நான் கிரேப்வாட்டர்தான் கொடுத்து வருகிறேன்.ஆனால் மன்றத்தில்
கிரேப்வாட்டர் பழக்க படுத்த வேண்டாம்னு சொல்றாங்க.
தயவு செய்து விளக்கவும்.
Thanks&Regards
Keerthisvary