virginia friends, vaangappa

விர்ஜினியா தோழிகளே, நம்ம ஒரு கெட்டுகதெர் வெச்சுடலாமா?உங்கள் கருத்துக்களை சொல்ல வாங்க.இங்கு அறிமுகமாகிவிட்டு, பழகி, நேரில் சன்திக்கலாம்.என்ன ரெடியா தோழிகளே?எல்லாரும் ஓடிவன்து உஙளைப்பற்றி சொல்லுஙக. நான் குடும்பத்தலைவி.2குழந்தைகள். நீங்களும் வன்து சொல்லுங்க

ஹாய் பிரியா!!!
நான் என்னைப்பற்றி சொல்கின்றேன்.எனது பெயர் யோகராணி.நான் இலங்கையை சேர்ந்தவர்.தற்போது நோர்வேயில் வாழ்கின்றேன்.
குடியும் குடித்தனமுமாக இங்கே வாழ்கின்றேன்.அதற்காக குடிகாரி என்று எண்ணி விடாதீர்கள்.குடும்பத்துடன் வாழ்கின்றேன் என்று சொல்ல வந்தேன்.மூன்று பிள்ளைகள், ஒன்று எனது இரண்டு ஊரான் பிள்ளை.அதுதான் புகுந்த வீட்டுக்கு போக வேண்டியவர்கள்.நான் இங்கு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கின்றேன்.மற்றும் படி பொழுது போக்கென வேலை தோழிகளுடன் அரட்டை அடிப்பது.அறுசுவை பார்ப்பது.டிவி சிரியல் பார்ப்பது. இப்படியே போகின்றது.வேறு அதிகம் இல்லை அம்புட்டும்தான்.மற்ற தோழிகளும் வந்து உங்களைப்பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.அன்புடன் யோகராணி.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஹை, யோகராணி, உடனே பதில் பதிவு போட்டதர்க்கு நன்றி.ஆனாலும், ரொம்ம்பப் பரந்த மனசு தான் உங்களுக்கு.(ஊரான் பிள்ளைகளைக்கூட தன் பிள்ளை எனசொல்வதர்க்குத்தான்.ஹி..ஹி)உங்கள், பதிவுகள், நிரைய படித்தேன். கடிஜோக்குகள் உட்பட.மிகவும் நன்றாக இருக்கிரது.மீண்டும் சன்திப்போம்.
ப்ரியா

ஹாய் ப்ரியா, எப்படி இருக்கீங்க ?நான் NJ ல இருகேன்.. HouseWife... குழந்தை இல்லை.... நிறைய புத்தகம் படிப்பேன்..இசை ரொம்ப பிடிக்கும்...கல்யாணத்துக்கு பிறகு சமையல்ல ஆராய்ச்சி செய்வது... என்னவர் அவரை முயலா treat பன்றேன்னு சொல்ற அளவுக்கு :)......

அன்புடன்
அர்ச்சனா

Archana Radhakrishnan

ஹை அர்ச்சனா, வாங்க வாங்க நான் நலமே.நீங்க எப்படி இருக்கீங்க?எனக்கும் இசை ரொம்ப பிடிக்கும்.நீங்க பரவாயில்ல, நான் என் பொண்ணு சாப்பிடப்படுத்த்தொடங்கியவுடன் தான் ஆர்வத்தோட சமையல் ஆராய்ச்சியைத் தொடங்கினேன்.அதுவரைக்கும்,பாவம் என்னவர், ஏதோ பசிக்கும்போது சாப்பாடுன்னு ஒண்ணு தன்தால் போதும் என்ரு சொல்லி சாப்பிடுவார். இப்பொ நினைத்தால், எப்படி நானே அன்த சமயலை சாப்பிட்டேன் என்று எனக்கே தெரியவில்லை.ஆனால், இப்பொ குழன்தைகளுக்காஹ விதவிதமா ட்ரை பண்ணி, படுத்தரேன்.அவரும் ஆர்வமாஹச் சப்பிட்டுப்பராட்டுகிரார். அதுவும் அருசுவை உதவியோடுதான்.நான் அருசுவைத்தோழிகளுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.சரிப்பா,கடமை அழைக்கிரது, மீண்டும் சந்திப்போம்.

ஹாய் பிரியா,
என் பெயர் கவிதா
நான் santabarbara வில் இருக்கிறேன்
இங்கு பார்ட் டைம் பிசினஸ் administration program
படிக்கிறேன்
ஒரு மகள் சாஹித்யா
என்னை உங்கள் தோழி ஆக்கி கொள்வீர்கள?

என்றும் அன்புடன்,
கவிதா

என்னப்பா இப்பிடி கேட்டுட்டீங்க?.கண்டிப்பாக.என் பதிவிர்க்கு பதில் போட்டு, ஏற்கனவே என் தோழியாகிவிட்டீர்களே.நான் விர்ஜினியாவில், இருக்கிரேன்.எனக்கு ஒரு பெண், ,ஒரு பையன்.நான் ஹவுஸ் வைப்.னேரம் கிடைக்கும்போது அருசுவையில் பேசலாம்.

மிகவும் நன்றி
என் மகளுக்கு 2 நாட்களாக காய்ச்சல்
அதனால் இப்போது என்ன சாப்பிட்டாலும் வாந்தி எடுக்கிறாள்
குழந்தை சோர்ந்து விட்டாள்
எதுவுமே சாப்பிடவில்லை
டாக்டர் சரியாகி விடும் என்கிறார்
என்ன கொடுப்பது என்றே தெரியவில்லை
என்ன பண்ணலாம் கொஞ்சம் சொல்லுங்களேன்

என்றும் அன்புடன்,
கவிதா

sorryppa.இப்பொ தான் உங்க பதிவு பார்த்தேன்.குழன்தைக்கு இப்பொ காய்ச்சல் எப்படி இருக்கு.முதலில் pediyalyte,gingerale,gatrode இப்படி ஏதாவது குடுங்கள்,dehydrate ஆகிவிடாமல் இருக்க.பிரகு,கொஞ்சம் கொஞ்சமாக அரிசிக்கஞ்சி குடுங்கள்.சீக்கிரம் சரியாகி விடும்,கவலைப்படாதீர்கள்.vegetable soup, bread kudukkalaam.

இங்க யாருப்பா வர்ஜினியாவில் இருக்கீங்க? Burke, Oakton, Springfield இந்த ஏரியாவெல்லாம் நல்ல இடமா யாருக்காவது தெரியுமா? Lake Braddock, Robinson Secondary, Oakton high school இந்த ஸ்கூலெல்லாம் நல்லா இருக்குமா. தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்.

வாங்க வானதி.எப்படி இருக்கீங்க?பேசி ரொம்ப நாளாச்சு.springfield நல்லா இருக்கும்.எங்க இடத்திலுருன்து அருகில்தான் உள்ளது.ஸ்கூல் பத்தி தெரியலைப்பா.

மேலும் சில பதிவுகள்