na arsuvaiku puthusu.
ippo nan 8mnth concive aga erukean,vedhu perukurean, 10 min walking poren ana, leg mattum backpainaga eruku.walk panapodhu adivairu valikedhu.pls help me frnds.waiting for ur reply
by,
sumaiyah
na arsuvaiku puthusu.
ippo nan 8mnth concive aga erukean,vedhu perukurean, 10 min walking poren ana, leg mattum backpainaga eruku.walk panapodhu adivairu valikedhu.pls help me frnds.waiting for ur reply
by,
sumaiyah
ஹைய் ஸுமா, வாழ்த்துக்கள்...
ஹைய் ஸுமா, வாழ்த்துக்கள்...
வலி இருப்பது சகஜம் குழந்தையின் எடை அதிகம் ஆகும் போது உங்களும் வலி இருக்கும். நிறைய நேரம் நிற்கவோ காலைத் தொங்க விடவோ வேண்டாம். அதற்காக 10 நிமிடம் நடப்பதை நிறுத்த வேண்டாம்... மாடிபடி ஏறி இறுங்குவதும், "Squat" செய்வதும் நல்லது... இது நார்மல் டெலிவரிக்கு உதவும்.
வலி அதிகமாக இருந்தால் டாக்டரை பார்க்கவும்.
இது என்னுடைய சொந்த அனுபவத்தில் சொல்லுகிறேன்.
என் பையன் பிறந்து 3 மாதம் ஆகிறது.
ungal pathiluku mikka nandri
ungal pathiluku mikka nandri kamalag.
engal vetula ellorum kallai thonga potu uttkara soranga,madaki uttkara vendam ithanal kullathai suthi varuvathu kashtam endru soranga.anal ennaku 2ndu kalaiyum madaiki uttkara solluthu athigamaga na ippadi tan uttakaren.ithanal yathavathu bathipppi varuma kullanthaiku.
ungal paiyen eppadi erukan,avan pear yena??
ஹை சுமையா
ஹை சுமையா,
எனக்கு 11 மாசம் முன்னால் தான் 2-வது குழந்தை பிறந்தான்.எனக்கும் அன்த டைம் மிகவும் வலி இருன்தது. அதனால், நான் ரொம்ப நடக்கவில்லை.ஆனால், இரவு தூங்கும் போது, 2 கால்களுக்கும் இடயில் தலயணை வைத்துபடுத்தேன், டாக்டரின் ஆலோசனைப்படி. வலி நன்றாகக்குரைந்தது.நீங்களும் ட்ரை செய்து பார்த்து, தெரிவிக்கவும்.
take care and good luck
ப்ரியா
kal vali
romba thanx priya.na try panni thalagani vaithu tan 2ndu nalaga padukuren,vali paravailla.nalaiku tan doctor edam consult pannanum.
ungal pathiluku ikka nandri.
கவலை வேண்டாம் சுமையா
எனக்கு இரண்டு பசங்க ,ரெண்டு பேரு வயிற்றில் இருக்கும் போதும் இந்த பிரச்சனை இருந்தது .10 நிமிடம் என்பதே குறவன நேரம் 15 இருந்து 30 நிமிடம் நடந்தால் நிச்சயம் சுக பிரசவம் நடக்கும் .இந்த வலி குறைய துங்குவதற்கு முன் வெதுவெதுப்பான சுடுதண்ணியில் சிறிது மஞ்சத்துள் சிறிது உப்பு ஒரு துளி ஷாம்பூ (எந்த ஷாம்பூ இருந்தாலும் பரவாயில்லை)போட்டு இரண்டு காலையும் 20 நிமிடம் வைத்து வரவும் .நல்ல பலன் கிடைக்கும் .மாலை 6 மணிக்கு மேல் இடுப்புக்கு கீழ சுடுதண்ணியில் குளித்தல் back pain வராது.அடி வயிறு வலிக்க தான் சேயும் . தண்ணி நிறைய குடிங்க .நல்ல அழகான குழைந்தை பிறக்க வாழ்த்துகள்
nenga sonna padi na
nenga sonna padi na seithupartthu ungaluku pathil solluren lutha yunusee.
dont worry
neenga eravu thuungum samayam vethuvethuppana thannirai eduppil
utthikittu thuungungal pain erukkathu nalla thhukkam varum
By
Dheepasri
keep smile forever