hai soul
u cut little ginger pieces put in honey for first day night .next day mornig u eat in empty stomach and u eat 40 days continuesly ur problem is cure
எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். நான் செல்லும் யோகா சென்டரில் ஒரு ஆன்ட்டிக்கு தொப்பையை குறைக்க இந்த எக்சர்சைஸ் தான் சொல்லி கொடுத்தாங்க. சமமான தரையில் கை கால்களை நீட்டி படுத்துக் கொண்டு இரு கைகளையும் எடுத்து தலியின் பின் கோர்த்து வைத்துக் கொள்ளவும்(படுத்துக் கொண்டே தான்) பின்னர் முட்டியை மடக்காமல் அப்படியே எழுந்து தலையால் முட்டியை தொட வேண்டும். கையை தலையில் கட்டிக் கொண்டு செய்ய முடியவில்லை என்றால் கையை தரையில் சமமாக வைத்துக் கொண்டே செய்யலாம். முதன்முதலில் செய்யும் போது 3 அல்லது 5 முறை செய்யவும். பின்னர் அப்படியே படிபடியாக அதிகரித்துக் கொள்ளலாம். ரொம்ப உடலை போட்டு வறுத்திக் கொள்ளாலாமல் செய்யவும். all the best soul.
ஹலோ நண்பா கோவ்ரிலக்ஷுமி சொன்ன மாதிரி யோகா நல்ல உடற்பயிற்சி ,அதோட நான் சொன்னது போல் இஞ்சியில் தேன் கலந்து முதல் நாள் இரவு வைத்து காலையில் வெறும் வயிற்றில் நாற்பது நாள் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் . ஒரு நாள்ளிக்கு ஒரு மணி நேரம் நடப்பதும் குவுடுதல் பலன் தரும்
தேன் சாப்டா உடம்பு யள சிடும்னு சொல்லுவான்லே. எனக்கு வெயிட் போடவேண்டும், ஆதன் ரைஸ் ஒரு புடி புடிக்க ஆரம்பித்தேன் லாஸ்ட் 4 month , அதானால வந்தா gift தான் இந்தா ஸ்மால் தொப்ப..
வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.
டியர் சோல்
உடம்பு தேறவும் இளைக்கவும் நல்லது யோகா தான்...முறையான பயிற்சி செய்தால் கட்டாயம் உடம்பு அழகாகி விடும்...இதில் மூச்சு தான் முக்கியம் எங்கு மூச்சு உள்ளிழுக்கனுமோ அங்கு இழுத்து எப்ப மூச்சு விடனுமோ அப்ப விட்டு சரியான பயிற்சி செய்தால் உடம்பு நல்ல இருக்கும் ..ஆனால் முறையான பயிற்சியுடன் செய்யுங்கள்.
ஹாய் வித்யா . இந்த இஞ்சி -தேன் முறை நல்ல பலனை தரும் .என் அனுபவத்தில் கண்டுள்ளேன் . நாற்பது நாள் தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் .
thondi kuraiyanuma

ஹலோ நண்பா கோவ்ரிலக்ஷுமி சொன்ன
ஹலோ நண்பா கோவ்ரிலக்ஷுமி சொன்ன மாதிரி யோகா நல்ல உடற்பயிற்சி ,அதோட நான் சொன்னது போல் இஞ்சியில் தேன் கலந்து முதல் நாள் இரவு வைத்து காலையில் வெறும் வயிற்றில் நாற்பது நாள் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் . ஒரு நாள்ளிக்கு ஒரு மணி நேரம் நடப்பதும் குவுடுதல் பலன் தரும்
Exercises
உங்க யோசனைக்கு நன்றி,
ஒருவருடம் எல்லாம் பன்னமுடயும்னு தோனல .. ஏவது ஒரு 10 , 15 நாள் Exercises இருந்தா சொல்லுங்க..
வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.
hi, luth
தேன் சாப்டா உடம்பு யள சிடும்னு சொல்லுவான்லே. எனக்கு வெயிட் போடவேண்டும், ஆதன் ரைஸ் ஒரு புடி புடிக்க ஆரம்பித்தேன் லாஸ்ட் 4 month , அதானால வந்தா gift தான் இந்தா ஸ்மால் தொப்ப..
வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.
டியர் சோல்
டியர் சோல்
உடம்பு தேறவும் இளைக்கவும் நல்லது யோகா தான்...முறையான பயிற்சி செய்தால் கட்டாயம் உடம்பு அழகாகி விடும்...இதில் மூச்சு தான் முக்கியம் எங்கு மூச்சு உள்ளிழுக்கனுமோ அங்கு இழுத்து எப்ப மூச்சு விடனுமோ அப்ப விட்டு சரியான பயிற்சி செய்தால் உடம்பு நல்ல இருக்கும் ..ஆனால் முறையான பயிற்சியுடன் செய்யுங்கள்.
Lutha....
Is this ginger + honey a proven method....???
Because I am planning to try this......
வித்யா பிரவீன்குமார்... :)
பதில்கள் இங்கே இருக்கிறது...
http://www.arusuvai.com/tamil/node/11771
இங்கேயும் இதன் தொடச்சிகள் "தோழிகளின் கவனத்திற்கு ... பகுதி 2, மற்றும் 3 லும் அனைத்து பதிவுகளையும் படியுங்கள் உங்களுக்கு கண்டிப்பாக உதவலாம்.
மீண்டும் சந்திப்போம்
pops.
Lutha Pls.....
இந்த இஞ்சியும் தேனும் சாப்பிடும் முறை நல்ல பலனை தருமா? தயவு செய்து reply பண்ணுங்களேன்.... ரொம்ப urgent.....
Lutha please reply......
வித்யா பிரவீன்குமார்... :)
ஹாய் வித்யா . இந்த இஞ்சி