அறுசுவை உறுப்பினர்களின் பிறந்தநாள் அட்டவணை

பெயர்;சேக் முகைதீன்
பிறந்த தேதி;27-3-1983
அனைத்து அறுசுவை நண்பர்களுக்கும் எனது பனிவான வண்க்கங்கள்.இந்த பிரிவு எதற்கென்றால் அறுசுவையில் உறுப்பினர்களாக இருக்கும் அனைவருக்கும் ஒருவொருக்கொருவர் வாழ்த்துக்கள் தெரிவிக்க வசதியாக இருக்கும்.விருப்பமுள்ளவர்கள் இதில் தங்களது பிறந்த நாளை இங்கு பதிவு செய்யுங்கள்

ஹாய் ஷேக் எப்படி இருங்கிங்க?உங்களிடம் பேசுவது எது தான் முதல் முறை .புதிய முயற்சிக்கு முதலில் வாழ்த்துகள் . இது ஒரு நல்ல விஷயம் தான் .முதலில் நான் ஆரம்பிக்கிறேன் . என்னுடைய பிறந்த நாள் நவம்பர் 18 ,என்னுடைய பெயர் லூதா. பிறந்த இடம் அபுதாபி (uae ).படித்தது திருச்சி (bca ).எப்போது வசிப்பது எகிப்து .உங்களுடைய பிறந்த நாளை தெரிவிக்கவில்லையே .தெரிவிக்கயும்

lutha madam i already informed my birthday.27-3-1983

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

sorry sir i am not saw

என்ன லூதா மேடம்.நம்ம ரெண்டு பேர தவிர்த்து வேற யாரும் இங்கு பதிவு பன்னல?? வயச சொல்ல அவ்வளவு பயமா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

எனது பிறந்த நாள் பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன்.19.11.00

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

எனது பிறந்த நாள்.15.05.00

நாம் பலருக்கு உதவி செய்வோம்
நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்

என்னுடைய பிறந்தநாள் 20-10-80
பிறந்தது வடலூரில் ,வசிப்பது அபுதாபியில்.

//என்ன லூதா மேடம்.நம்ம ரெண்டு பேர தவிர்த்து வேற யாரும் இங்கு பதிவு பன்னல?? வயச சொல்ல அவ்வளவு பயமா?//
அதெல்லாம் இல்லை. ஏற்கனவே ஒரு இடத்தில பதிவுபண்ணி இருக்கிறோம். ;) முன்பு தினமும் அன்று பிறந்தநாள் கொண்டாடுவோர் விபரம் முகப்பில் வந்து கொண்டிருந்தது. இன்னும் அறுசுவை புதிய தள வேலைகள் முற்றுப் பெறாத நிலையில் இருப்பதால் இப்போ காணக் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். வரும். பொறுப்போம். ;)

‍- இமா க்றிஸ்

hi frnds

my birthday is on 19.11.83

hi my birthday 16.6.00,ennudaya sontha oor vellore,N.A.dist,ippodhu chennai.ok

life is short make it sweet.

மேலும் சில பதிவுகள்