அறுசுவை உறுப்பினர்களின் பிறந்தநாள் அட்டவணை

பெயர்;சேக் முகைதீன்
பிறந்த தேதி;27-3-1983
அனைத்து அறுசுவை நண்பர்களுக்கும் எனது பனிவான வண்க்கங்கள்.இந்த பிரிவு எதற்கென்றால் அறுசுவையில் உறுப்பினர்களாக இருக்கும் அனைவருக்கும் ஒருவொருக்கொருவர் வாழ்த்துக்கள் தெரிவிக்க வசதியாக இருக்கும்.விருப்பமுள்ளவர்கள் இதில் தங்களது பிறந்த நாளை இங்கு பதிவு செய்யுங்கள்

என் பெயர் துஷ்யந்தி கலைவேந்தன்
பிறந்த தேதி 15 - 06

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

எல்லோருக்கும் வணக்கம் இப்ப தான் இந்த பதிவை பார்த்தேன் ரொம்ப நல்ல விஷயம்தான் ஷேக் அண்ணண் பண்ணிருக்காங்க, மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல, பாராட்ட ஒரு மணம் வேண்டும் அது இங்கே தான் (அருசுவையில்) நடக்கும், சரி விஷயத்துக்கு வருவோம் என்னுடைய பிறந்தநாள் (17.5.1984) என் கணவருடைய பிறந்தநாள் (12.7.1979). அருசுவை உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தினர் சார்பில் எங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என் பிறந்த நாள் - 29.09.00

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நான்கோமு 31-10-1980. இது என் பிறந்த தேதி.
வள்ளியூரில் பிறந்ததாக அம்மா சொல்லி கேள்வி.

நான் உமா என் பிறந்ததேதி 12-12-1970. பிறந்தது
மதுரையில்.படிப்பு. ஸ்கூல் படிப்பு மாட்டுமே. இப்போ
ஈரோடில் இருக்கேன்.

அன்பு தோழி மற்றும் ரசிகை ரம்யா மேடம்.உங்கள் பிறந்த வருஷம் சொல்லவே இல்லையே?பயமா?வயதை சொல்வதில் என்ன ப்ராப்ளம்?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

வணக்கம் என் பிறந்த நாள் 26.09.1986

வணக்கம் என் பிறந்த நாள் 05-03-1989

All is well

ச்சே.. இல்லை ஷேக்.

பொதுவாகவே இணைய தளத்தில் ஏன் குறிப்பிட வேண்டும் என நினைத்தேன். அவ்வளவு தான். 1984.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் தோழியரே,

என் பெயர் ஹேமா, நான் சிங்கப்பூரில் இருக்கிறேன், என்னுடைய பிறந்த நாள் 07.11.198?.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

மேலும் சில பதிவுகள்