அறுசுவை உறுப்பினர்களின் பிறந்தநாள் அட்டவணை

பெயர்;சேக் முகைதீன்
பிறந்த தேதி;27-3-1983
அனைத்து அறுசுவை நண்பர்களுக்கும் எனது பனிவான வண்க்கங்கள்.இந்த பிரிவு எதற்கென்றால் அறுசுவையில் உறுப்பினர்களாக இருக்கும் அனைவருக்கும் ஒருவொருக்கொருவர் வாழ்த்துக்கள் தெரிவிக்க வசதியாக இருக்கும்.விருப்பமுள்ளவர்கள் இதில் தங்களது பிறந்த நாளை இங்கு பதிவு செய்யுங்கள்


இம்மாதம் பொறந்த நாள் கொண்டாடரவாளுக்கு’

”நீங்கோ நல்லருக்கோணும் நாடு முன்னெற இந்த
நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
அறுசுவையின் நல்லவங்க எல்லாரும் வாழ்த்துனோமுங்க
நீங்க நெனச்சதெல்லாம் நடக்குமின்னு சொல்ல வந்தோங்க”
”நீங்கோ நல்லருக்கோணும் நாடு முன்னெற இந்த
நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஷேக் சார் என்னுடைய பிறந்தநாள் 13/10 ,வருடம் அது வந்து இப்போதான் பதினைந்து முடிந்து ,பதினாலு ஆரம்பித்திருக்கிரது.
ஆம்பிளைங்ககிட்ட சம்பளம் கேட்க கூடாது ,பெண்கள் கிட்டா வயசைக் கேட்ககூடாது.

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

என்னுடைய பிறந்தநாள் 26-10-19-- .எல்லாரும் வருஷத்த சொல்லல, ஆனா என் ID லையே வருஷமும் இருக்கே , அதுனால நான் சொல்ல வேண்டியதே இல்ல....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் சுகந்தி ,belated birthday wishes... நான் வேறு ஒரு இழையில் பார்த்தேன், நீங்க ஒரு webdesignernu. நானும் m.sc (c.s) முடிச்சுருக்கேன். dream viewer, photoshop, flash இது மட்டும் போதுமா, webdesignkku. what am asking we need to write coding for thatna. i mean languages like java, .net, c, are used for projects. i would like to become a webdesigner, tats y am asking, i dont know about these,how photoshop, dreamviewer, flash used in webdesigning, what type od projects u r doing, whats ur qualification, if u dnt mind pls answer, sry if i wrong.....

என்னுடைய பிறந்தநாள் 21-06-1985..

my date of birth 30thoctober.

my birthday date:11:2:1986

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

என்னுடைய பிறந்த நாள் 24.02.1979 SOWMIYAN

பெயர் ஹமீத் பாத்திமா

பிறந்ததேதி 31.10.1971

பெயர்: சுமித்ரா

என் பிறந்த நாள்: 26.2.1980

வாழு இல்லை வாழவிடு

மேலும் சில பதிவுகள்