Naan 6 varam karpamaga ullen. ana ennakku yesterday la irrunthu after pass urine brown coloula konjama semi solid type la varuthu,but athu bleeding illai. hospitalkku phone panni ketta adhu hormon changes early pregnancy ippadi irrukum appadinnu solittanga. naan singaporela irruken.idhu normala illai problema please ennakku help pannunga. after 5years first time conceive vaga ullen. please help pannunga. singaporela appointmentappothan doctor parka mudiyum. tuesday appointment. ennakku pathil sollunga please
dear raasu
சொன்னது சரியாக இருக்கலாம் என்று பாசிடிவாக இருங்க....பலருக்கும் இம்ப்லான்டேஷன் ப்லீடிங் எனப்படும் சிறிய அளவு உதிரப் போக்கு முதல் சில வாரத்தில் இருக்கும்..நீங்கள் சொன்னது போல் ப்ரவுன் கலராக கட்டியாக டிஸ்சார்ஜ் இருப்பதாக பலரும் பயப்படவும் செய்வார்கள்..எல்லாருக்கும் முத்தான குழந்தைகளும் உண்டு..நிச்சயம் உங்களுக்காக ப்ராத்திக்கிறோம்:-)
hi raasu
எப்படி இருக்கீங்க. தளிகா சொன்னது போல பயப்பட வேண்டாம். நீங்க சொன்னது போல என் ப்ரெண்ட் ஒருத்திக்கும் இருந்தது. அவங்களுக்கும் முதல் குழந்தை பயந்துட்டு இருந்தாங்க என் கிட்டயும் போன் செய்து கேட்டாங்க பயப்பட வேண்டாம்னு சொன்னேன். டாக்டர்டயும் போய் காமித்தாங்க பயப்பட தேவை இல்லைன்னு சொல்லிட்டாங்க. இப்ப அவங்களுக்கு அழகான பெண் குழந்தை இருக்கு அதனால நீங்க பயப்பட வேண்டாம். 6 மாதம் ஆகிவிட்டது பயப்பட தேவை இல்லை. சில பேருக்கு ப்ளீடிங் கூட குழந்தை பெறும் வரைக்கும் மாதம் மாதம் இருக்குமாம் அப்படி பட்டவங்க கூட குழந்தை நல்ல முறையில் பெற்று எடுத்து இருக்காங்க. நல்ல ஹெல்தியான சாப்பாடு சாப்பிட்டு, நல்ல தூங்கி, மனசை ரிலாக்ஸாக வைத்துகோங்க நல்ல முறையில் குழந்தை பெற்று எடுக்க நானும் பிரார்த்திக்கிறேன்.
அன்புடன் கதீஜா.
thank you very much for your
thank you very much for your immediate reply.
Romba payathoda irrundhom. unga irandu perthoda pathil nambikai kodukkuthu.once again sisters Thalika and Kateja thank you.Tuesday doctor kitta poyittu vanthu ungalukku solleren.