கச்சேரி ஆரம்பம்... அரட்டை 1

இது படம் இல்லை... நம்ம அரட்டை ஏரியா!!! ;)

வாங்க வாங்க எல்லோரும் வாங்க.... அரட்டை அடிக்க!!! புது தளத்தில் ஆரம்பிச்ச காரணத்தால் பகுதி 1. :)

ஹாய் , நான் உங்கள் புதிய தோழி. நலம். அனைவரும் நலமே என்று நம்புகிறேன்.
கீதாஜிக்கு யாரேனும் தெளிவாக தமிழ் எழுத்துதவி பற்றி கூறவும்.

Don't Worry Be Happy.

http://www.arusuvai.com/tamil/node/13445

இந்த இணைய தளத்திலேயே தமிழ் எழுத்து உதவி என ஒரு பகுதி உண்டு. அல்லது இந்த http://www.google.com/transliterate/indic/tamil. பகுதியை பயன்படுத்தியும் எழுதலாம்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஹாய் வனிதா...,எப்படி இருக்கீங்க..?
வீட்டில் குழந்தைகள் நலம்தானே..?
ரொம்ப ரொம்ப ஸாரி வனி...உங்க பதிவை இப்ப தான் (பழைய அரட்டை பகுதியில்) பார்த்தேன்.அதான் பதில் போடவில்லை.
(ஆனால் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டோமுல்ல...ஹீ...ஹீ...)
அதான் புது அரட்டை பகுதியில் அட்டனன்ஸ் போட்டுட்டு போகலாமுன்னு வந்தேன்.திட்டாதீங்க....
அப்புறம் மற்ற அறுசுவை தோழிகளுக்கும் எனது ஹாய் ஹாய் ஹாய்....
அப்பப்ப வந்து நான் இங்கே தலையை காட்டிட்டு போறேன்.யாரும் என்னை திட்டபடாது.....ஓ..கே...
மீண்டும் சந்திப்போம்.அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

எல்லாரும் எப்படி இருக்கிங்க சுபத்திரா செனோரா நலமா? மகேஷ் உங்க குட்டிப்பெண் எப்படி இருக்கிராங்க வனிதா யாழினி,குமரன் நலமா? இமா அம்மா செபா அம்மா நலமா?சுபத்ரா நான் consive ஆக இருப்பதால் என்னால் அடிக்கடி வரமுடியவிலை மற்றும் பெயர் விட்டிப்போன தோழிகள் நலமா?

வாழ்க வளமுடன்

ஹாய் சகோதர, சகோதரிகளே!!!
என் பெயர் மவுலின். நான் அறுசுவைக்கு புதுசு.நோர்வேயில் வாழ்கின்றேன்.நானும் உங்களுடன் இணைந்து கொள்கின்றேன்.நன்றி.

நாம் பலருக்கு உதவி செய்வோம்
நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்

ஹாய் மௌலின் நானும் புதுசுதான்.என்னையும் இங்கு யாரும் கண்டுக்றது இல்லை.பரவாஇல்லை.நானும் உங்களோடு ஜாய்ன் பன்னிக்கிறேன்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஜெயலக்ஷ்மி...ஹாய் ஹாய்...
நானும் முயற்சியோடுதான் இருக்கிறேன்....

கீதா
உங்களை விடுறதா இல்லை.....
http://www.arusuvai.com/tamil_help.html
முந்தைய வரியை ரைட் க்ளிக் செய்து காபி செய்யவும்.
new tab க்ளிக் செய்து அட்ரஸ் பாரில் ரைட் க்ளிக் செய்து paste பண்ணவும்....
உதவிகள் அங்கேயே இருக்கும்.....
இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை.....

வனிதா
உள்ளேன் அம்மா....

சுபத்ராஆஆஆ....கேட்டிச்சாஆஆஆஆஆஆ ..................

கிரிஜா
இங்க வாங்க.....

யோகராணி...
என்னைப் பொறுத்தவரை நீங்கள் அழகுராணிதான்.....
உங்களுக்கு போட்டியாக ஒருவர் இருக்கிறார்...கவனம் தேவை...

ஐயோ!!!!!!!! ஷேக், உங்களைப் போய் போட்டின்னு சொல்வேனா....
ஐ! பிறந்த தேதிகளை கேட்டு நாங்கல்லாம் பாட்டியா...பேத்தியான்னு கண்டுபிடிக்க பார்க்கறீங்களா??????????
நாங்க பேத்திக்கும் பேத்தி... அத்தனை(அநேகமாக) பேரும் 00 தான்...
கண்டுகிட்டோமா???????????????

மௌலின் ஹாய் ஹாய்...

லக்ஷ்மிஷங்கர் கூகுள் வேலையை மட்டும் செய்கிறீர்களே...ஒரு ஹாய் ப்ளீஸ்..

அப்சரா... தலையை மட்டும் காட்டாம... கொஞ்சம் ஸ்வீட்... பரோட்டா... எல்லாம்...ப்ளீஸ்...

priya846.... வாழ்த்துக்கள்....

மகேஸ்வரி.....ஓடி வாங்கோ....

இமா... அந்தப் பகுதிக்காக நானும் காத்துக்கொண்டிருக்கிறேன்..... வரும்...வரும்....

ஐயோ தேன்மொழி மேடம்...உங்களது வயச தெரிஞ்சுக்க நான் அத பதிவு செய்யல.எனக்குதான்...நாம எல்லோரும் கிழவன்.கிழவிஸ் ந்னு தெரியும்.அப்புறம் எதுக்கு அதெல்லாம்...

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

யார் அந்த மேடம்.....
எப்படின்னாலும் சொல்ல மாட்டோம்ல....

மேலும் சில பதிவுகள்