கொஞ்சம் மூளையை கசக்குங்க-part-2

அன்பார்ந்த தோழர்களே தோழிகளே..இனி உங்களது புதிர்களை இதிலிருந்து தொடங்குங்கள்...

பதில் தந்தமைக்கு நன்றி ஷேக்.
அடுத்த கேள்வியை போடுங்க!!!!!!!!!!!!??????????

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இதுக்கு பதில் சொல்லுங்க............

ஒருவன் ஒரு கண்காட்சிக்குப் போயிருந்தான். அங்கே ஓரிடத்தில் ஒருவன் நின்றுகொண்டு, அவனை அழைத்து, " இதோ பார் நண்பா!.
நான் " உனது மிகச் சரியான எடை என்ன" என்று "இந்தக் காகிதத்தில் எழுதிக் கொடுப்பேன். அப்படி எழுதிக் கொடுப்பது சரியானதாக இருந்தால், நீ எனக்கு நூறு ரூபாய் தரவேண்டும். தவறாக இருந்தால், நான் உனக்கு இருநூறு ரூபாய் கொடுக்கிறேன். சம்மதமா? என்றான்.
அவன் சுற்றுமுற்றும் பார்த்தான். அவனை எடை போட்டுப் பார்க்க எந்தவித உபகரணமும் இல்லை. சவால் விட்டவன் என்னதான் உத்தேசமாகக் கூறினாலும் மிகச் சரியான எடையை அவனால் எப்படி எழுத இயலும். அதனால் தான் வெற்றி பெறுவது உறுதி என்று நினைத்துச் சம்மதித்தான். ஆனால் அவன் மிகச் சரியான விடையை எழுதிக் கொடுத்ததினால் 100 ருபாயை , பேச்சுப்படி கொடுத்துவிட்டுப் போனான்.
கேள்வி:-
எடை பார்க்க எந்த வித உபகரணமும் இல்லாமல் அவனால் எப்படி மிகச் சரியான விடையை எழுத முடிந்தது?

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ABCD வறாத நூறு வார்த்தைகள் சொல்ல முடியுமா?

வாய் பேச முடியாத ஒருவர் கடைக்கு சென்று சிகரட் வேண்டும் என்றால் எப்படி கேட்பார்?ஆள் காட்டி விரல்,நடுவிரல் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து வாயில் வைத்து ஊதுவதுபோல் கேட்பார்.அதேபோல் கண் தெரியாத ஒருவர் சீப்பு வேண்டும் எண்றல் எப்புடி கேட்பார்?

Seepu endru vai vittu ketpar. avarukku kan than theriyadu. pesa mudiyume???

tamil varthaigal niraya sollalame

உனது மிகச் சரியான எடை என்ன endru paperil ezhuthi koduthiruppar

ஏ பி சி டி இல்லாத நூறு வார்தைகள்.ZERO,ONE ,TWO,THREE,FOUR..........NINETY NINE.ஸமிலா மேடம் சரியா எனது பதில்?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஒரு வேலை அது கனினி முறை கண்டுப்பிடிப்பாகா இருக்குமோ.....

///உனது மிகச் சரியான எடை என்ன endru paperil ezhuthi koduthiruppar////

உங்கள் விடை சரியானது வாழ்த்துக்கள்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்