கோகி மேடம் உங்க விடை சரி.சபாஷ்.அது சரி...என்ன கோகி மெடம் என்ன புதுசா சார் போட்டு கூப்புடுரிங்க?ஷேக் என்றே கூப்பிடவும்.ஓகே வா.
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
ஒகே நான் ஒரு புதிர் சொல்கிரேன் பதில் யார் சொல்கிரீர்கள் பார்ப்போம்.
3மான்கள்,3புலிகள் ஆற்றங்கரையில் உள்ளன.அவைகள் மறு கரைக்கு 1 படகு மூலம் செல்ல வேண்டும்.எப்படி அவைகள் செல்லும்.
அதற்குரிய நிபந்தனைகள்;
1.1 படகில் 2 பேர் மட்டுமே செல்ல முடியும்.
2.எக்கரையிலும் புலிகளை விட மான்கள் அதிகமாகவோ,சமமாகவோ மட்டுமே இருக்கவேண்டும்
3.மான் குறைவாக இருக்கும் பட்சத்தில் புலிகள் தின்று விடும்.அதனால் அப்படி இருக்கக்கூடாது.
ஓகே,இனி ur time starts now.....
முதல்ல ஒரு மானையும் ஒரு புலியையும் அக்கரைக்கு கொண்டு செல்லவேண்டும்.திரும்பவரும்போது புலியை அழைத்து வரவேண்டும்.மறுபடியும் ரெண்டு மான்களை அக்கரைக்கு கொண்டுசெல்லவேண்டும்.இப்பொது அக்கரையில் மூன்று மான்கள்.இங்கு மூன்று புலிகள் இருக்கும்.திரும்ப ரெண்டு புலிகளை அக்கரைக்கு கொண்டுசெல்லவேண்டும்.திரும்பவந்து மீதமிருக்கும் ஒரு புலியை அக்கரைக்கு கொண்டுசெல்ல வேண்டும்.சரியா?

ஷேக் சொன்ன பதில் சரி என்றுதான் எனக்கும் தோன்றுகின்றது.
அடுத்தது>
அது ஒரு ஆறு.
அந்த ஆற்றில் வெள்ளம் ஓடிக்கொண்டுள்ளது.
அந்த ஆற்றங்கரையில் ஐந்து ஆட்களும் அவர்கள் வளர்க்கும் நாய்களும்
(ஆக மொத்தம் 10) வந்து நிற்கிறார்கள்.
அவர்கள் அந்த ஆற்றைக்கடந்து செல்லவேண்டும்.
அங்கே ஒரு படகு இருந்தது.
அதைச் செலுத்துபவன் இல்லை.
அந்தப் படகு மூன்று நபர்களைத்தான் {நாயும் ஒரு நபராக கணக்கிடவும்} ஏற்றிச் செல்ல இயலும்.
அதிகம் ஏறினால் கவிழ்ந்துவிடும்.
அந்த நாய்களோ மிகவும் ஆபத்தானவை.
தனது எஜமானனுடன் மட்டுமே அது இருக்கும்.
வேறு மனிதருடன்ஒரு நிமிடம்கூட இருக்காது.
அந்த ஐந்து மனிதருக்குமே படகைச் செலுத்துவது எப்படி என்று தெரியும்.
இதில் ஒரு விசித்திரமான அம்சம் என்னவென்றால், ஐந்து நாய்களில் ஒரு நாய்க்கு மட்டும் படகை செலுத்துவதில் சிறப்புப் பயிற்சி கொடுக்கப்பட்டிருந்தது. அதனால் ஒரு நாய்மட்டும் மனிதனைப்போல் படகைச் செலுத்த வல்லது.
இந்த சூழ்நிலையில் அனைவருமே ஆற்றைக் கடந்து செல்லவேண்டும்.
எப்படிச் செல்வார்கள்???
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
oru manithanum, oru naayum matrum antha visithira naye padagai ootum.... ivvaraha..... ovvoru muraium,, oru manithan oru nayae matrum antha padakoottum nayae ena anaithum karikku poi searnthu vidalam...
அறிஞர் அண்ணாவை பற்றி எல்லோருக்கும் தெரியும்.வாய் சொல்லில் வல்லவர்.ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்தவர்.ஒருமுறை ஒருவர் இவரிடம் என்ற ஆங்கில வார்தையை மூன்று முறை பயன்படுத்தி ஒரு வாக்கியம் உண்டாக்கவேண்டும்.ஆனால் ஃபுல் ஸ்டாப் வார்தைகளுக்கு இடையில் வரக்கூடாது என்றார்.அண்ணாவும் உடனே அத்ற்க்கு பதில் கூறினார்.அது என்ன வாக்கியம்?

"No sentence ends with 'Because', because, 'Because' is a conjunction"
ஏற்கனவே என் தந்தை இதுபோல் அறிவு சார்ந்த விஷயங்களை அடிக்கடி சொல்லி தந்துக்கொண்டிருந்ததால், ஸ்கூல்ல நடந்த ஒரு வினாடி வினாவில் சட்டென்று இந்த பதிலை சொன்னது நினைவுக்கு வருகிறது :)

மிக அழகாக புதிருக்கு விளக்கம் சொல்லிலிவிட்டீர்கள்.
வாழ்த்துக்கள்..குட் பிரண்ட்.
////////அந்த நாய்களோ மிகவும் ஆபத்தானவை.
தனது எஜமானனுடன் மட்டுமே அது இருக்கும்.
வேறு மனிதருடன்ஒரு நிமிடம்கூட இருக்காது.////////
இதற்க்கு உங்கள் பதில் பொருந்த வில்லையே
நானே பதில் சொல்கின்றேன்
ஐந்து ஆட்களை A-B-C-D-E என்று வைத்துக்கொள்வோம்.
ஐந்து நாய்களையும் a-b-c-d-e என்று கொள்வோம்.
படகைச் செலுத்துவதில் பயிற்சி பெற்ற நாய் a .
முதலில் a-b & c ஆற்றைக் கடக்கின்றன.
a-மட்டும் திருப்பி வருகின்றது.
இப்போது B-C&D ஆற்றைக் கடக்கிறார்கள்.
இப்போது A-a ----E-e மட்டும் ஆற்றின் அக்கரையில் இருக்கிறார்கள். அடுத்தாற்போல் D-d இக்கரைக்குத் திருப்பி வருகிறார்கள்.
A-a மட்டும் அக்கறை செல்கிறார்கள். அங்கிருந்து
C-c திருப்பி வருகின்றார்கள்.இப்போது C-D & E அக்கரை செல்கிறார்கள். இப்போது c-d&e நாய்கள் மட்டும் இக்கரையிலேயே இருக்கிறார்கள்.
இப்போது a யின் வேலை ஆரம்பம். a சென்று c ஐயும் eஐயும் அழைத்துக்கொண்டு வருகின்றது. மீண்டும் சென்று d ஐ அழைத்து வருகின்றது.

கோகி மேடம் உங்க விடை சரி.சபாஷ்
கோகி மேடம் உங்க விடை சரி.சபாஷ்.அது சரி...என்ன கோகி மெடம் என்ன புதுசா சார் போட்டு கூப்புடுரிங்க?ஷேக் என்றே கூப்பிடவும்.ஓகே வா.
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
ஒகே நான் ஒரு புதிர்
ஒகே நான் ஒரு புதிர் சொல்கிரேன் பதில் யார் சொல்கிரீர்கள் பார்ப்போம்.
3மான்கள்,3புலிகள் ஆற்றங்கரையில் உள்ளன.அவைகள் மறு கரைக்கு 1 படகு மூலம் செல்ல வேண்டும்.எப்படி அவைகள் செல்லும்.
அதற்குரிய நிபந்தனைகள்;
1.1 படகில் 2 பேர் மட்டுமே செல்ல முடியும்.
2.எக்கரையிலும் புலிகளை விட மான்கள் அதிகமாகவோ,சமமாகவோ மட்டுமே இருக்கவேண்டும்
3.மான் குறைவாக இருக்கும் பட்சத்தில் புலிகள் தின்று விடும்.அதனால் அப்படி இருக்கக்கூடாது.
ஓகே,இனி ur time starts now.....
முதல்ல ஒரு மானையும் ஒரு புலியையும் அக்கரைக்கு கொண்டு செல்லவேண்டு
முதல்ல ஒரு மானையும் ஒரு புலியையும் அக்கரைக்கு கொண்டு செல்லவேண்டும்.திரும்பவரும்போது புலியை அழைத்து வரவேண்டும்.மறுபடியும் ரெண்டு மான்களை அக்கரைக்கு கொண்டுசெல்லவேண்டும்.இப்பொது அக்கரையில் மூன்று மான்கள்.இங்கு மூன்று புலிகள் இருக்கும்.திரும்ப ரெண்டு புலிகளை அக்கரைக்கு கொண்டுசெல்லவேண்டும்.திரும்பவந்து மீதமிருக்கும் ஒரு புலியை அக்கரைக்கு கொண்டுசெல்ல வேண்டும்.சரியா?
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
ஷேக் சொன்ன பதில்
ஷேக் சொன்ன பதில் சரி என்றுதான் எனக்கும் தோன்றுகின்றது.
அடுத்தது>
அது ஒரு ஆறு.
அந்த ஆற்றில் வெள்ளம் ஓடிக்கொண்டுள்ளது.
அந்த ஆற்றங்கரையில் ஐந்து ஆட்களும் அவர்கள் வளர்க்கும் நாய்களும்
(ஆக மொத்தம் 10) வந்து நிற்கிறார்கள்.
அவர்கள் அந்த ஆற்றைக்கடந்து செல்லவேண்டும்.
அங்கே ஒரு படகு இருந்தது.
அதைச் செலுத்துபவன் இல்லை.
அந்தப் படகு மூன்று நபர்களைத்தான் {நாயும் ஒரு நபராக கணக்கிடவும்} ஏற்றிச் செல்ல இயலும்.
அதிகம் ஏறினால் கவிழ்ந்துவிடும்.
அந்த நாய்களோ மிகவும் ஆபத்தானவை.
தனது எஜமானனுடன் மட்டுமே அது இருக்கும்.
வேறு மனிதருடன்ஒரு நிமிடம்கூட இருக்காது.
அந்த ஐந்து மனிதருக்குமே படகைச் செலுத்துவது எப்படி என்று தெரியும்.
இதில் ஒரு விசித்திரமான அம்சம் என்னவென்றால், ஐந்து நாய்களில் ஒரு நாய்க்கு மட்டும் படகை செலுத்துவதில் சிறப்புப் பயிற்சி கொடுக்கப்பட்டிருந்தது. அதனால் ஒரு நாய்மட்டும் மனிதனைப்போல் படகைச் செலுத்த வல்லது.
இந்த சூழ்நிலையில் அனைவருமே ஆற்றைக் கடந்து செல்லவேண்டும்.
எப்படிச் செல்வார்கள்???
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
i think........
oru manithanum, oru naayum matrum antha visithira naye padagai ootum.... ivvaraha..... ovvoru muraium,, oru manithan oru nayae matrum antha padakoottum nayae ena anaithum karikku poi searnthu vidalam...
am i correct????
God bless you all... by SHERIN
.அண்ணாவும் உடனே அத்ற்க்கு பதில் கூறினார்.அது என்ன வாக்கியம்?
அறிஞர் அண்ணாவை பற்றி எல்லோருக்கும் தெரியும்.வாய் சொல்லில் வல்லவர்.ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்தவர்.ஒருமுறை ஒருவர் இவரிடம் என்ற ஆங்கில வார்தையை மூன்று முறை பயன்படுத்தி ஒரு வாக்கியம் உண்டாக்கவேண்டும்.ஆனால் ஃபுல் ஸ்டாப் வார்தைகளுக்கு இடையில் வரக்கூடாது என்றார்.அண்ணாவும் உடனே அத்ற்க்கு பதில் கூறினார்.அது என்ன வாக்கியம்?
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
hai may i know?
naan sonna pathi sari thana? illaya? therinchikalama madam?
God bless you all... by SHERIN
சகோதரர் ஷேக்! "Because"
சகோதரர் ஷேக்! அறிஞர் அண்ணா தந்த பதில்,
"No sentence ends with 'Because', because, 'Because' is a conjunction"
ஏற்கனவே என் தந்தை இதுபோல் அறிவு சார்ந்த விஷயங்களை அடிக்கடி சொல்லி தந்துக்கொண்டிருந்ததால், ஸ்கூல்ல நடந்த ஒரு வினாடி வினாவில் சட்டென்று இந்த பதிலை சொன்னது நினைவுக்கு வருகிறது :)
அஸ்ஸலாமு அலைக்கும் கதீஜா.
அஸ்ஸலாமு அலைக்கும் கதீஜா.உங்களது விடை சரி.வெரி குட்
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
மிக அழகாக புதிருக்கு விளக்கம்