மனதிற்குபிடித்த பாடல்,கவிதை வரி

வெட்டிவேரு வாசம் வெடலபுல்ல நேசம்
பூவுக்கும் வாசம் உண்டு
பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுன்டோ மானே?

..இந்த பாடல் வரி எனக்கு ரொம்ப பிடிக்கும்.அந்த பாட்டில் ஒரு அருமையான உள்ளர்த்தம் உண்டு.நான் பிறகு சொல்கிறேன்.அது உங்களுக்கு தெருயுமா?
மனதிற்கு பிடித்த பாடல்வரி,சினிமா காட்சி,கவிதை வரி,செய்தி,நபர் எது?யார்?ஏன்?

"ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்".. இது தான் பிடிச்ச வரி. என் கணவர் என்னிடம் சொன்ன முதல் பாடல் வரி. அதனால் பிடிக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிடிச்ச நபர்... என் தாய் தந்தை தான். தங்களை காய படுத்தியவர்களையும் மன்னித்து மறந்து அவர்களுக்கும் நல்லது நினைக்கும் நல்ல மனசு... இன்னும் முழுசா என்னால பின்பற்ற முடியல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிடிச்ச கவிதை வரி... ம்ஹூம்... ரகசியம். அதுவும் என் கனவர் முதன் முதலில் என்னிடம் சொன்ன அவருடைய சொந்த கவிதை வரிகள் தான்!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

"பெண் வேணும் ஒரு பெண் வேணும்"

திரை: உனக்காக பிறந்தேன்
இசை: தேவா
வரிகள் வாலி
குரல்: எஸ்.பி.பாலா, சுனந்தா

பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நெறத்துல ஒரு பெண் வேணும்
சொல்லவா சொல்லவா சுகம் அல்லவா
சொல்லவா சொல்லவா சுகம் அல்லவா
அந்த மானும் கிடைத்தொரு மாலை தொடுத்திட*

பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நெறத்துல ஒரு பெண் வேணும்
பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நெறத்துல ஒரு பெண் வேணும் பெண் வேணும்...

அழகிய கண்ணா உன்னிடத்தில் பழகிய பெண்ணா
இதுவரை இல்லை கற்பனையில் எழுந்தது முல்லை
அந்த வாசமலர் அவள் எப்படியோ
உன்னை வாரியணைத்திடும் பூங்கொடியோ
புது வண்ணப்புதையலில் பூத்திருக்கும்
விழி வெச்ச இடமெங்கும் பொன்னிருக்கும்
யாரது அந்த தேவதை ஊரெது நீயும் சொல்லிடு
அந்த சாமிதான் சொல்லனும் தேவியை காட்டனும்

பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நெறத்துல ஒரு பெண் வேணும்
பெண் வேணும் ஒரு பெண் வேணும்

அபிநய கண்கள் அவள் ஒரு அதிசய திங்கள்
மதுரகப்பூவில் அவளது நவரச கோவில்
உன் கற்பனை அற்புதம் இன்னும் சொல்லு
ஒரு காதல் கவிதையை பாடித் தள்ளு
புது சொர்க்கத்தை இன்பத்தை நீ ரசிக்க
உன் பக்கத்தில் வெக்கத்தில் பூவிருக்கு
யாரது அந்த தேவதை ஊரெது நீயும் சொல்லிடு
அந்த நேரம் பிறந்திடும் ஆவல் தெரிந்திடும்

பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நெறத்துல ஒரு பெண் வேணும்
பெண் வேணும் ஒரு பெண் வேணும்
சொல்லவா சொல்லவா சுகம் அல்லவா
சொல்லவா சொல்லவா சுகம் அல்லவா
அந்த மானும் கிடைத்தொரு மாலை தொடுத்திட*

இலங்கை வானொலி அடிக்கடி ஒலிபரப்பிய பாடல் இது.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

suriyan merkil veezhndha podhum
vazhkai ulladhu
adhai nilavu sonnadhu
nilavu theyndha podhum
ada vinmeen ulladhu
vettiya podhum veril innum vazhkai ulladhu
thalir vandhu sonnadhu

siragillai nan kili illai
ada vanam ondrum tholaivillai
puvi mele nee vidhayanal
indha boomi ondrum sumai illai

i love these lines from "vaname Yellai" movie.when i am upset or in a depressed state of mind, these lines act as a tonic to develop courage and self-confidence in my mind.hope u also like it...

fondly,
seetha sridhar (called by friends in short as C2"

எனக்கு மிக பிடித்த பாடல் நிறைய இருக்கு

முதலில்

முன் தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
எங்கு தான் போனேனோ நாட்களும் வீணாணதே
வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா இப்போது என்னோடு வந்தால் என்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன

துலா தட்டில் உன்னை வைத்து இடை செய்ய பொன்னை வைத்தால்
துலா பாரம் தோற்காதோ பேரழகே
முகம் பார்த்து பேசும் கண்ணை, முதல் காதல் செய்யும் பெண்ணை
அணைக்காமல் போவேனோ ஆருயிரே
நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகை போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி

“உன்னை யன்றி எனக்கு ஏது எதிர்காலமே மிக பிடித்த வரி”

அன்புடன்
பவித்ரா

எனக்கு மட்டும் சொந்தம் உனது
இதழ் கொடுக்கும் முத்தம்,
உனக்கு மட்டும் கேட்கும் எனது
உயிர் உருகும் சத்தம்...

விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே...

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

அப்போதுள்ள சூழல், மனநிலையினைப் பொருத்து நிறைய பாடல் வரிகள் என்னில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. அவற்றுள் இந்த வரிக்கே எப்போதும் முதலிடம்.

சிந்து பைரவி வைரமுத்துவின் வரிகள்தான் இதுவும்

”என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கலைஞ்சிருப்பேனே”

எப்போது கேட்டாலும் கண் கலங்கிவிடும்.

இப்போது ந. முத்துக்குமார் வரிகள் நன்றாக உள்ளன. வைரமுத்துவிற்குப் பிறகு இவர்தான் திரையுலகில் நன்றாக எழுதிக்கொண்டிருக்கிறார்

அன்புடன்,
இஷானி

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
போவாயோ காணல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்

ஒரு நாள் சிரித்தேன் மறுநாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே

அன்புடன்
பவித்ரா

எனது உயிர் என்னுடைய அம்மா
நமக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் தெய்வம்
அவளின்றி நான் இல்லை
என் முகத்தில் சிரிப்பில்லையேல் அவள் இல்லை

அருமையான சமையல்
ஆண்டவனின் கருணை
இரக்கத்தின் மறு உருவம்
ஈதலுக்கு எடுத்துக்காட்டு
உருவத்தில் அழ்கு
ஊக்குவிப்பதில் நண்பன்
என்றுமே நான் அவளுக்கு குழந்தை,

என்னை பொறுத்த வரை எனக்கு உலக அழகி என் தாய்

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்