மனதிற்குபிடித்த பாடல்,கவிதை வரி

வெட்டிவேரு வாசம் வெடலபுல்ல நேசம்
பூவுக்கும் வாசம் உண்டு
பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுன்டோ மானே?

..இந்த பாடல் வரி எனக்கு ரொம்ப பிடிக்கும்.அந்த பாட்டில் ஒரு அருமையான உள்ளர்த்தம் உண்டு.நான் பிறகு சொல்கிறேன்.அது உங்களுக்கு தெருயுமா?
மனதிற்கு பிடித்த பாடல்வரி,சினிமா காட்சி,கவிதை வரி,செய்தி,நபர் எது?யார்?ஏன்?

கை கால் முளைத காற்றா நீ.. கையில் ஏந்தியும் கனக்கவில்லயே..
நுரையால் செய்த சிலயா நீ...
இந்த பாட்டில் வரும் வரிகள்
//////காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் யென்பதை அரியாது../////
********************************************************
சனி ஞாயிறு காதில் சொன்னது என்னது
மிஷினெல்லாம் மனிதர்களாகச் சொல்லுது
கொல்லும் ராணுவம் அனு ஆயுதம் பசி பட்டினி ப்ளடி பாலிடிக்ஸ்
பொல்யூஷன் ஏதும் புகுந்துவிடாத தீவு வேண்டும் தருவாயா...கொலம்பஸ்

ஜீன்ஸ் படத்தில் வரும் கொலம்பஸ் பாடலில் வரும் வரிகள் இது. வைரமுத்து வரிகள் அற்புதம்
********************************************************
ஆமீனா நீங்க சொன்ன அந்த லேசா லேசா பட பாடல் எனக்கும் ரொம்ப பிடிக்கும் அதுவும் நீங்க சொன்ன அதே வரிகள் my favourite.

எனக்கு ராவணன் உசிரே போகுதே மிகவும் பிடிக்கும்,

அனைத்து வரிகளும் அருமை!

விதி சொல்லி வழி போட்டான்
மனுசபுள்ள...
விதிவிலகில்லாத விதியுமில்ல....................................

இது மிகவும் பிடிக்கும்,
இவை எல்லாம் பிடித்த வரிகள்

ஓ..... மாமன் தவிக்கிறேன்....
மடிபிச்ச கேக்கிறேன்
மனசதாடி என் மணிக்குயிலே........

உடம்பும் மனசும் தூரம் தூரம்
ஓட்ட நினைக்கிறன் ஆகல........
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய ஒடம்பு கேக்கல........

என் கட்டையும் ஒருநா சாயலாம்..
என் கண்ணுல உன் முகம் போகுமா ........
நான் மண்ணுக்குள்ள................
உன் நெனப்பு மனசுக்குள்ள..............

மிகவும் பிடித்த பாடல்................................

......................................................
இந்த பூமியில் எப்ப வந்து நீ பொறந்த.....
என் புத்துக்குள்ள தீபொரிய நீ வெதச்ச ...
அடி தேக்குமர காடு பெரிசுதா
சின்ன தீக்குச்சி உசரம் சிறிசுதான்
ஒரு தீக்குச்சி விழுந்து
புடிகுதடி...........
கருந்தேக்கு மரகாடு
வெடிக்குதடி

உசிரே போகுதே..... உசிரே போகுதே.......
உதட்ட நீ கொஞ்சம் சுலிகைலே...
ஓ..... மாமன் தவிக்கிறேன்....
மடிபிச்ச கேக்கிறேன்
மனசதாடி என் மணிக்குயிலே........
அக்கறை சீமையில் நீ இருந்தும்
ஐ விரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிகடி நாக்கு துடிகதுடி

உடம்பும் மனசும் தூரம் தூரம்
ஓட்ட நினைக்கிறன் ஆகல........
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய ஒடம்பு கேக்கல........

தவியா தவிச்சு.....
உசிர் தடம் கெட்டு திரியுதடி
தைலங்குருவி......
என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி.....

இந்த மம்முத கிறுக்கு
தீருமா.......
அடி மந்திரிச்சு விட்ட கோழி
மாறுமா...........
என் மயக்கத தீத்து வச்சு
மன்னிசுருமா...........

சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரு கோட்டில் வருதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப
தல சுத்தி கெடக்குதே......

உசிரே போகுதே..... உசிரே போகுதே.......
உதட்ட நீ கொஞ்சம் சுலிகைலே...
ஓ..... மாமன் தவிக்கிறேன்....
மடிபிச்ச கேக்கிறேன்

இந்த உலகத்தில் இது
ஒன்னும் புதிசில்ல
ஒன்னு ரெண்டு தப்பி போகும்
ஒழுகதிலே.................

விதி சொல்லி வழி போட்டான்
மனுசபுள்ள...
விதிவிலகில்லாத விதியுமில்ல....................................

எட்டஇருக்கும் சூரியன் பாத்து
மொட்டு விரிகுது தமர.....
தொட்டு விடாத தூரம்
இருந்தும்
சொந்த பந்தமோ போகல.......

பாம்பா விழுதா
ஒரு பாகுபாடு தெரியலையே.....
பம்பா இருந்தும்
நெஞ்சு பயப்பட நினைகலையே..........

என் கட்டையும் ஒருநா சாயலாம்..
என் கண்ணுல உன் முகம் போகுமா ........
நான் மண்ணுக்குள்ள................
உன் நெனப்பு மனசுக்குள்ள..............

சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரு கோட்டில் வருதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப
தல சுத்தி கெடக்குதே......

உசிரே போகுதே..... உசிரே போகுதே.......
உதட்ட நீ கொஞ்சம் சுலிகைலே...
ஓ..... மாமன் தவிக்கிறேன்....
மடிபிச்ச கேக்கிறேன்
மனச தாடி என் மணிக்குயிலே ....................

hai

விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு!
இதிலென்ன பாவம், எதற்கிந்த சோகம்? கிளியே

நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி. மறுவாசல் வைப்பான் இறைவன்!

அன்புடன்
பவித்ரா

தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உரவுகள் மேவி
பிள்ளைகள்பேணி வளர்த்ததிங்கே
மண்ணில் இதைவிட சொர்கமெங்கே
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
இலக்கியம் போல எங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனம் ஒரு மகிழ்சியில் திளைத்திட......
பழமுதிர்சோலை எனக்காகத்தான்...................
I Like this song very much
paadal-Vaali,
singer-K.J.A
film-varusham 16

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு..
பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது
ஜேசுதாஸ் குரல்ல இத கேட்கும் போது, அப்பப்பா அந்த உணார்வை வார்த்தைகளில் சொல்ல இயலாது.

வாழ்வே மாயம் படத்தில் வரும் நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா.......
காளிதாசன் பாடினான் மேகதூதமே
தேவிதாசன் பாடுவான் காதல் கீதமே
இதழ்களில் தேன்துளி ஏந்திடும் பைங்கிளி
இதழ்களில் தேன்துளி ஏந்திடும் பைங்கிளி
நீ இல்லையேல் நான் இல்லையே ஊடல் ஏன் கூடும் நேரம்
---------
நானும் நீயும் நாளைதான் மாலை சூடலாம்
வானம் பூமி யாவுமே வாழ்த்துப் பாடலாம்
விழியில் ஏன் கோபமோ விரகமோ தாபமோ
விழியில் ஏன் கோபமோ விரகமோ தாபமோ
ஸ்ரீதேவியே என் ஆவியே எங்கே நீ அங்கே நான்தான்

வாலியின் வரிகள், s.p.b குரல், அடடா கேட்கவே எவ்வளாவு நல்லா இருக்கும் அமுத கானம்னா இது தான்.

இன்னும் இருக்கு அப்பறம் வந்து பகிர்ந்துகிறேன்.

மேலும் சில பதிவுகள்