KavithaUdayakumar - May 8, 2010 - 03:18 கோல்ட் edf என்றல் என்ன அதனால் நமக்கு பயன் உண்டா இல்லையா? etf means.. Permalink soul - May 15, 2010 - 14:15 Exchange Trade Funds (ETFs) are very much like mutual funds. வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன. Log in or register to post comments COLD ETF! Permalink SOW MOHANARAVI - July 20, 2010 - 19:08 உ HDFC - யில் ஒரு COLD ETF fund ஆரம்பித்திருக்கா.அதுக்கு டீமேட் அக்கவுண்ட் இருக்கனுமாம்.மினிமம் ரூ.5000/= போடனுமுமாம்.நாம நகைகடேல போய் வாங்கறத்துக்கு பதிலா அவா வாங்கி நம்ம டீமேட் அக்கவுண்ட்ல வெப்பா.நாம வேணுங்கற போது வித்துக்கலாம். வாழ்க வளமுடன்! அன்புடன் மாமி (எ) மோகனா ரவி... Log in or register to post comments about HDFC ETF Permalink akshithavis - March 23, 2011 - 11:52 I just want to know the full detail including the tax pls help me friends Log in or register to post comments
etf means..
Exchange Trade Funds (ETFs) are very much like mutual funds.
வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.
COLD ETF!
உ
HDFC - யில் ஒரு COLD ETF fund ஆரம்பித்திருக்கா.அதுக்கு டீமேட் அக்கவுண்ட் இருக்கனுமாம்.மினிமம் ரூ.5000/= போடனுமுமாம்.நாம நகைகடேல போய் வாங்கறத்துக்கு பதிலா அவா வாங்கி நம்ம டீமேட் அக்கவுண்ட்ல வெப்பா.நாம வேணுங்கற போது வித்துக்கலாம்.
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
about HDFC ETF
I just want to know the full detail including the tax pls help me friends