hi,

hai ellorum nalama? enaku thirumam mudinthu 2 years aaguthu.itharkul naan neraya medicine try panniten.1 year mudinthathum naan concieve aanen.but antha kuzhanthaiku heart beat kooda vara villai.aarambathil irunthu brown colourla sila drop vanthu kondey irunthathu.oru doctor ithu thanaga abot aagi vidum endru solli vitu avar vacation poi vittar athanal innoru doctor parthen avar kuzhanthai valara endru solli vaaram 2 injection pottar.aanal thanagave abot aagivittathu.ithanal na india poi check seithen.clean vendam ellam normal endru sonnargal.piragu 6 matham mudinthu check seithen ovaril periya periya cyst irukirathu endru sonnargal.intha matham enaku period migaum sirithalave vanthathu (3days).athuvum brown colour.yean ippadi ithanal ethavathu prob varuma.pls answer me.

சுதா, யோசித்துக் கொண்டு இருக்காமல் யாராவது நல்ல மருத்துவராகப் பார்த்து ஆலோசனை கேளுங்கள். பின்போட வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

உடனே பதில் தந்தமைக்கு நன்றி imma.நான் இந்தியாவில் பார்த்தேன் அந்த doctor OBIMET 500mg மாத்திரை 3 மாதம் போட சொன்னார்.அதை தான் இப்பொழுது சாப்பிடுகிறேன் பா.

hi... wer u r living in india? see the proper doctor ..
don break ur treatment & see the same doctor.. also lot of things are there. technology has improved a lot. so keep going with doctor. do exercise regularly. eat healthy diet. take beetroot juice for blood cells. also maadhulaii all the best

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் ரம்யா நல்லா இருக்கிங்களா? நான் சவுதி அரேபியாவில் இருக்கிறேன்.இங்கு மருத்துவர்கள் அவ்வளவு சரியாக இல்லை பா அதான் என்ன செய்வது என்று தெரியவில்லை.இந்தியாவில் இருந்து 1 மாதத்திற்கு மாத்திரை வாங்கி வந்து இருக்கிறேன்

அன்புள்ள சுதா,
உங்கள் நிலை அறிந்து வருத்தம் அடைந்தேன்
நீங்கள் நல்ல மருத்துவரை தயவு செய்து அணுகுங்கள்
ஏன் என்றால் cyst பெரிதாக பெரிதாக நிறைய பிரச்சினை வரும்
என் பெரியம்மா மகளுக்கு இதே problem தான் இருந்தது
முதலில் endovaginal ultrasound ,culdocentesis , போன்ற டெஸ்டுகளை எடுத்து பாருங்கள்
laproscopic surgery மூலம் உங்களது குறையை முழுதாக குணப்படுத்தலாம்
தயவு செய்து முதலில் சிகிச்சை பெறுங்கள்

உங்களுக்காக ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்

என்றும் அன்புடன்,
கவிதா

sudha..

நான் நலம். நீங்கலே நல்ல டாக்டர் இல்லேனு சொல்றீங்க.. இந்தியா வரதுக்கு ஏதும் வழி இருக்கா.. சவுதி எப்ப வேணாலும் போய்க்கலாம் இல்லயா... உங்க கணவருடன் பேசுங்க. நல்ல முடிவு எடுங்க.. டாக்டர சீக்கிரம் பாருங்க சுதா

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் கவிதா & ரம்யா நீங்க நலமா? தாமதமாக பதில் தருவதற்கு மன்னிக்கவும். உங்கள் அக்கறைக்கும் பாசத்திற்கும் மிக்க நன்றி.நான் லீவு முடிந்து இங்கு வந்து 1 மாதம் தான் ஆகிறது.இருந்தாலும் நான் மீண்டும் இந்தியா செல்ல முயற்சி செய்கிறேன்.மீண்டும் ஒரு முறை மிக்க நன்றி.
அப்புறம் ரம்யா உங்க திருமண பேச்சு எந்த அளவில் உள்ளது.விரைவில் நல்லசெய்தி சொல்லுங்கள் காத்து இருக்கிறேன்.பத்திரிகை கூடுப்பிங்க இல்ல.

ஓ சுதா.. என்ன என் கல்யாணத்த பத்தி ஃபாத்தி சொன்னத படிச்சுட்டீங்களா ;-) சீக்கிரம் சொல்றேங்க.. பாபு அண்ணாவ ஐஸ் புடுச்சி என்னோட பத்திரிக்கையை டிஸ்பிளே பண்ணிடலாம் விடுங்க.. அட.. எல்லார் வீட்டு விஷேத்துக்கு கூப்டுறமாரி வசதி அறுசுவைல இருந்தா நல்லா இருக்கும்ல.. ஹ்ம்ம் ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இதுக்கு எதுக்கு ஐஸ் புடிச்சிக்கிட்டு... கூடிய சீக்கிரமே அறுசுவையில வரி விளம்பர பகுதியெல்லாம் வரப்போகுது.. அதுல கொஞ்சமா, ஒரு 50$ கட்டி நாலு வரியில ஒரு விளம்பரம் கொடுத்தீங்கன்னா, வர்ற கூட்டத்தில இருந்து குறைஞ்சது 500$ மொய் பணம் வசூல் பண்ணிடலாம்ல.. வர்றவங்களுக்கு சாப்பாடு, இதர செலவுகள்னு ஒரு 150$ ஒதுக்கினாலும், மீதம் 300$ லாபம்தானுங்களே.. :-) கூட்டிக் கழிச்சு பாருங்க..

அட்மின் பாபு.. அவர்கள். நிஜமாவே இது நல்ல விஷயம்தானே.. இங்க எத்தனயோ முகம் தெரியாத தொழிகள் இருக்காங்க... விஷேசத்துக்கு வரதுங்றது இரண்டாவது பட்சம். கூப்டோங்கற சந்தோசம் இருக்கும் இல்லயா.. அப்டி ஒரு ஆப்ஷன் வந்தா சந்தோசம் தான்.

அப்றம் உங்க பாப்பாக்கு டிரஸ் எடுத்துட்டீங்களா? ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்