புதிய‌ பிர‌ஷ‌ர் குக்க‌ர்

எங்க‌ வூட்டுல‌ அம்மினி புதுசா ஒரு குக்க‌ர் வாங்கி கொடுத்தாங்க‌ நானும் அமெரிக்கா எடுத்டுட்டு வ‌ந்துட்டு சாத‌ம் வெச்சா விஸில் வ‌ர‌ மாட்டேன் என்கிற‌து.

( ஒருவேளை விசில் அடிக்கிற‌து த‌ப்புனு சொல்லிட்டாங்க‌ளோ?)

That is Prestige Presure Handi

கூகிளான்ட‌வ‌ரிட‌ம் கேட்டால் ச‌ரியான‌ ப‌தில் சொல்ல‌ மாட்டேன் என்கிறார் ( என் போதாத‌ கால‌ம்)

யாராவ‌து ஒரு ஐடியா சொல்லுங்க‌ளேன் அதுல‌ ச‌வின்டு வ‌ருமா வ‌ராத‌ என்று.

In simple the cooker is not whistling, but the presure indicator is up when the presure is inside.

Steps to re produce:

1) 1 cup of rice and 2/1 cup of water
2) Turn on the stove and wait for the gas to come out over the weight hole
3) Gas will come out in both area (Presure indicator and weight hole) after 7 minutes
4) Put the weight and wait for sound (it will never come)
5) If you don't turn off the stove in five minuts, the rice will turn in to black or brown rice...lol

gasket vera pudusa vangi mathi parunga.....
safety wall sariya irukanu parunga...

நீங்க எலெக்ட்ரிக் stove use பண்ணுணீங்களா ?
அப்படி இருந்தால் whistle வருவதற்கு கொஞ்சம் நேரம் பிடிக்கும்
சில நேரம் வரவே வராது
நீங்க பச்சரிசி அல்லது பாஸ்மதி use பண்ணீங்கன்னா குக்கரில் ஆவி வரும்போது வெயிட் போட்டு 7 நிமிஷம் வையுங்க அப்புறம் stove ஆப் பண்ணிடுங்க
இல்லை புழுங்கல் அரிசி use பண்ணீங்கன்னா 10 நிமிஷம் வையுங்க போதும்
நான் இப்படி தான் செய்யுறேன் ட்ரை பண்ணுங்க
அனால் ஒன்று பிரதர் சாதம் வடித்து சாப்பிட்டால்தான் உடலுக்கு நல்லது சுவையும் நல்லா இருக்கும்

என்றும் அன்புடன்,
கவிதா

எல்லாம் ஒருமுறை க‌ழ‌ற்றி போட்டு விட்டேன்(கேஸ்க‌ட், வாஸ‌ர், வெயிட்) ...அப்ப‌ற‌ம் ச‌ரியாகிவிட்ட‌து. ப‌தில் அளித்த‌ ர‌ம்யா சீனி UK5mca அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றி! ந‌ன்றி!! ந‌ன்றி!!!

மிக்க மகிழ்ச்சி

மேலும் சில பதிவுகள்