வணக்கம்,
அருசுவைக்கு என் முதல் போஸ்ட். நான் சிங்கபூரில் வசிக்கிறேன். Texas Houston க்கு July move ஆகிறோம். யாராவது Houston ல இருக்கிங்லா?
வணக்கம்,
அருசுவைக்கு என் முதல் போஸ்ட். நான் சிங்கபூரில் வசிக்கிறேன். Texas Houston க்கு July move ஆகிறோம். யாராவது Houston ல இருக்கிங்லா?
Living in Houston
Hi Radhi,
We are living in Sugarland near Houston. I'm glad to help, if you need any information.
Hai Pavi
ஹாய் பவி,
உங்க ஒருத்தர் கிட்ட இருந்தவது பதில் வந்ததே மிக்க சந்தோசம். எப்படி இருக்கிங்க பவி. நான் ராதிகா, இப்ப Singapore-ல இருக்கேன். ஆகெஸ்ட் ல Houston வரோம். Sugarland-ல தான் வீடு பார்க்கிறோம். நீங்க எந்த அபர்ட்மென்ட் ல இருக்கிங்க. நீங்க எந்த ஊரு? நான் நாமக்கல்/சேலம்.
send email to my personal email id suresh.radhi@yahoo.com
Regards,
Radhi
Hi Radhi, Sorry for the very
Hi Radhi,
Sorry for the very late reply..
Caught up in work. Veedu kidachatha.. naan Sugarland pakathula thaan iruken..Galleria la.. En husband Sugarland la thaan vela paakarar. Naanga 6 maasam Sugarland la thaan irunthom...
This is my email id hpavithra.hariprasad@gmail.com.
Enna help venumnalum kelunga...