கறிவேப்பிலை காயாமல் இருக்க வழி

ஃப்ரிட்ஜில் வைத்த கறிவேப்பிலை காயாமல் இருக்க என்ன வழி?

air tight container box la vaithal nandraga irukkum. tupper ware box kooda vaikalam.

கறிவேப்பிலை வாங்கியதும் முதலில் இலைகளை குச்சியில் இருந்து உருவி, பிறகு ப்ளாஸ்டிக் கவரில் போட்டு வைக்கலாம்.

கறிவேப்பிலையை இலைகள் மட்டும் உருவி, தண்ணீரில் அலசி ஈரத்துணியில் சுற்றி ஒரு டப்பாவில் போட்டு fridge-ல் வைக்கலாம்.ஏற்கணவே கழுவி வைப்பதால் சமைக்கும் போது அப்படியே எடுத்து பயன்படுத்தலாம். அதிக நாட்கள் இலை கருப்பாக ஆகாமல் இருக்கும். காம்பை சிலர் ரசத்திலும் போடுவார்கள்.

கருவேப்பிலை காயாமல் இருக்க, இலைகளை குச்சில் இருந்து உருவி சில்வர் பாத்திரத்தில் போட்டுவைத்து இறுக்கமாக மூடி பிரிட்சில் வைத்தால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்

நாம் பலருக்கு உதவி செய்வோம்
நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்

ramyasrini, Sai Geethalakshmi, mavulin,

பதில் தந்தமைக்கு நன்றி

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

மேலும் சில பதிவுகள்