எனது தோழிக்கு திருமணமாகி 1 1/2 மாதங்கள் ஆகிறது. அவள் கர்ப்பமாக இருப்பது தெரியாமல் பப்பாளி பழம் சாப்பிடுவிட்டாள். இதனால் ஏதாவது ஆகுமா. Pls Help to my friend. If it is affect to baby.
If anybody knows kindly help to her
எனது தோழிக்கு திருமணமாகி 1 1/2 மாதங்கள் ஆகிறது. அவள் கர்ப்பமாக இருப்பது தெரியாமல் பப்பாளி பழம் சாப்பிடுவிட்டாள். இதனால் ஏதாவது ஆகுமா. Pls Help to my friend. If it is affect to baby.
If anybody knows kindly help to her
sathiya
உங்கள் தோழியை மருத்துவரைப் பார்க்க சொல்லுங்கள். எனக்கு இது பற்றி பெரிதாக எதுவுமே தெரியாது. வேறு யாராவது அனுபவம் மிக்கவர்கள் வந்து பதில் சொல்வார்கள்.
வாணி
sathiya
ஒன்னும் ஆகாது சத்யா.... பயப்படாம இருக்க சொல்லுங்க. அளவோடு எப்பவாது எல்லா பழங்களும் சேர்த்துக்குறது தப்பில்லை. அதுக்காக மறுபடி ஒரு முழு பப்பாளி முடிச்சுட போறாங்க.... அதிகம் சாபிடாம இருக்க சொல்லுங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அளவோடு சாப்பிட்டால்
எதையும் அளவோடு சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது.
நல்லதையே நினைப்போம்.
- இமா க்றிஸ்
in no way will it affect the
in no way will it affect the baby...
ஒன்னும் ஆகாது
இல்லை ஒன்னும் ஆகாது...எனக்கும் அது தெரியாமல் பப்பாளி மட்டுமா.லிச்சி,பைன் ஆப்பிள் இஷ்டத்துக்கு வெட்டி விட்டேன் ...அதெல்லாம் ஒன்னும் ஆகாது..எதுவாவது ஆகனும்னா பல காரணம் இருக்கலாம்..இது வெறும் ஒரு வேண்டாத நம்பிக்கை மட்டும் என்று நினைக்கிறேன்.அதுக்காக அதை தவிர்ப்பதும் தப்பே இல்லை:-D
AMH low level
enaku irregular periods iruku so amh hormone low level. how to increase amh level friends
PLS SOLUNGA FRIENDS
PLS SOLUNGA FRIENDS