மவுலின் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 15.05.10

மவுலின் அவர்களுக்கு இன்று (15.05) பிறந்தநாள் வாங்க தோழிகளே அவர்களை வாழ்த்துவோம்.

மவுலின் அவர்களுக்கு எனது உள்ளம் கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.நீங்கள் எண்ணியவை நிறைவேறவும், சுகமாகவும் சந்தோசமாகவும் வாழ எனது பிரார்த்தனைகள்.
அன்புடன் ராணி.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மௌலின். ;)

‍- இமா க்றிஸ்

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.இறைவன் எல்லா நல்வளங்களையிம் தங்களுக்கு அளிக்க இறைவனை வேண்டுகிறேன்,.

wish u many more happy returns of the day

மவுலின் அவர்களுக்கு எனது உள்ளம் கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.நீங்கள் எண்ணியவை நிறைவேறவும், சுகமாகவும் சந்தோசமாகவும் வாழ எனது பிரார்த்தனைகள்

சிரித்த முகமும் தெளிவான வார்த்தையும் ஒரு பெண்ணின் அம்சம்

மவுலின் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

life is short make it sweet.

WISH YOU HAPPY BIRTHDAY

உண்மையாய் இரு.

many more happy returns of the day.god bless u

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

wish u a very very happy birthday
many more happy returns of the day
have a gr8 day and a gr8 year ahead.

Many more Happy return of the day.

மேலும் சில பதிவுகள்