இன்டக்‌ஷன் அடுப்பு

இன்டக்‌ஷன் ஸ்டவ் மற்றும் இன்டக்‌ஷன் ஹப் இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

மின்சாரம் அதிகமாக செலவாகுமா? பராமரிப்பது எப்படி? அலுமினியப் பாத்திரங்கள், செப்புப் பாத்திரங்கள்(குக்கர், காப்பர் பாட்டம்) உபயோகிக்க முடியுமா?

இந்த வகை அடுப்பு சம்பந்தமான தகவல்கள் சொல்லுங்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

Hai friends, I'm gng to buy a new LPG connection. Here in HP 2 cylinders cost 4500. Is it reasonable? please tell me friends.

Sorry, Seetha i dnt know abt induction stove.

Seetha you may get informations from
http://www.ehow.com/how_2251536_buy-use-induction-stove.html
or
http://kitchen-gadgets.suite101.com/article.cfm/magnetic_induction_stove_tops

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

hai seethaalakshmi
இன்டக்‌ஷன் ஹப் பத்தி தெரியாது. இன்டக்‌ஷன் ஸ்டவ் தான் வச்சுருக்கேன். இன்டக்‌ஷன் ஸ்டவ்ல அலுமினியம், காப்பர் பாட்டம், பிளாஸ்டிக், கண்ணாடி, தவிர எல்லாம் வைக்கலாம். அலுமினியம், காப்பர் பாட்டம் ரெண்டும் மின்சாரத்தை கடத்தும். இன்டக்‌ஷன் ஸ்டவ்ல வச்சா ஷாக் அடிக்கும். பிளாஸ்டிக், கண்ணாடி, உருகிடும். குக்கர்ல சில்வர் குக்கர் இருக்கு அத use pannalam. அடி பகுதி தட்டையான எல்லா சில்வர் பாத்திரமும் பயன்படுத்தலாம். அடி பகுதி தட்டையா இருந்தால் சீக்கிரம் வேலை முடியும்.தோசைக்கல் வைக்கலாம். induction stoveல வேலை சீக்கிரம் முடியும். நேரம் செட் பண்ணிக்கலாம். பக்கத்துலயே நிக்க வேண்டிய அவசியம் இல்லை. current உம் averagea தான் செலவாகும். நல்ல advanced modela பாத்து வாங்குங்க.

அன்பு ஃபாத்திமா,

இப்போதான் உங்க பதிவு பார்த்தேன்.மிகவும் நன்றி. நீங்க சொன்ன தகவல்கள் பார்க்கிறேன்.

அன்பு சுஜாதா,

உங்க பதிலுக்கு மிகவும் நன்றி. மேலும் சில சந்தேகங்கள் - இரும்பு தோசைக்கல் வைக்கலாமா? டி.வி.பிரோகிராமில் மரத்தினால் ஆன கைப்பிடியுடன் கூடிய பீங்கான் பாத்திரங்கள் உபயோகிப்பதைப் பார்த்தேன். இந்த வகைப் பாத்திரங்களும் உபயோகிக்கலாமா? உணவு அடி பிடிப்பது என்பதே கிடையாது என்று சொல்கிறார்களே அப்படியா?

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

hai
அன்பு சீதா மேடம் நலமா? ஸாரி net கொஞ்சம் problem அதனால் தான் உடனே பதில் கொடுக்க இயலவில்லை. இரும்பு தோசைக்கல் வைக்கலாம். பீங்கான் பாத்திரம் நான் பயன்படுத்தியதில்லை. அதைப் பற்றி எனக்குத் தெரியவில்லை.

இன்டக்‌ஷன் ஸ்டவ் மற்றும் இன்டக்‌ஷன் ஹப் இரண்டும் ஒன்றைத்தான் குறிக்கின்றன என்று நினைக்கிறேன்.
இந்த ஸ்டவில் MAGNETIC BOTTOM உள்ள பாத்திரம் மட்டுமே உபயோகப்படுத்த முடியும்.
பாத்திரத்தின் அடியில் காந்தம் வைத்தால் ஒட்டுகிறதா என்று சோதித்துப் பார்க்க வேண்டும்.
இத்தகைய பாத்திரங்கள் ஸ்டவ் கூடவே விற்பார்கள்.

இரும்பு கடாய் இண்டக்ஷன் அடுப்பில் வைத்து பயன்படுத்துவது பாதுகாப்பானதா?

அடிப்பக்கம் தட்டையாக இருந்து, அடுப்பில் ஆடாமல் உட்காருமானால் பிரச்சினை இராது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்