Kulurchi&soodu

நான் அருசுவைக்கு புதியவல் குழந்தை வலர்ப்பு பட்ரி எனக்கு இருந்த சந்தெகங்கல் எல்லாம் பழய பதிவுகல் பார்த்து clear ஆகி விட்டது இருந்தாலும் இன்னும் சந்தெகங்கல் இருக்கதான் செய்கிரது. என் மகன் Edrickku 11 மாதங்கல் ஆகிரது அவனுக்கு 7 மாதங்கல் இருக்கும் போது சலி பிடித்து lightaga wheezing இருந்தது. அதனால் doctor அவனுக்கு fruits எதுவும் கொடுக்க வேன்டாம் என்ரார். Banana, chickoo, dates மட்டும் கொடுத்து வருகிரன். Apple கொடுக்கலமா? Apple குலுர்ச்சியா? குலுர்ச்சியானது சாப்பிட்டால் சலி பிடிக்குமா? இரன்டு நாட்கலாக urine வேரூ yellowaga இருக்கிரது? உடம்பில் வேர்குரு மாதிரி இருக்கிரது, குலிக்க hot water தான் use பன்னுகிரேன், பச்சை தன்னியில் குலிக்க வைக்கலமா? சலி பிடித்து கொல்லுமா என்ரூ பயமாக இருக்கிரது. எது கொடுத்தாலும் குலுர்ச்சி, சூடூ இது சாப்பிட கூடாது, அது சாப்பிட கூடாது என்கிரார்கல். 11 மாதங்கல் ஆக ஒரே குழப்பமாக உல்லது. எனக்கு உங்கல் advise தேவை கொடுப்பிர்கலா?

நம்ம ஊர் பக்கம் பச்சைதன்னிர்ல குலிக்கிரதால் சளி பிடிக்கும்னு சொல்லுரதெல்லம் உன்மையில்ல பா.என் பையனுக்கு 105 டிகிரி காய்ச்சல் இருக்கும் போதும் இன்கே உல்ல டாக்டர்ஸ் பச்சை தன்னிரில் பஞ்சை நனைத்து கை,கால் இடுக்குகலில் வைத்து காய்ச்ச்லை குரைத்தார்கல். அவனுக்கு வேர்க்குரு இருக்குன்னு செல்லீருக்கீங்க தயவு செய்து பச்சைதன்னிரில் குளீக்க வையுங்க ,வெந்நீரில் உடல்சூடு ஆகிரும்ல பா. என் பையனுக்கு சளீ ப்ரெச்சனை அதிகமனது,ம் நாங்க அவனுக்கு மூங்கில் மரத்தின் இலையும் வெற்ரிலையும் வைத்து அம்மில அரைத்து காலை,மாலை வெரும் வயிர்ரில் அந்த சாரை இரும்புகம்பியை அடுப்பில் வ்சைத்து சூடு படுத்தி அந்த சார்ரில் ஒரு தடவை இழுத்து விட்டு குழந்டைக்கு குடிக்க குடுப்போம் .நான் டெல்லி வந்தபிரகும் பக்கத்துவீட்டில் அது இருந்ததால் எங்கலுக்கு வசதியாக இருந்தது.[கால்கலை சுத்தமாகவும் ,நீள்மான் பைசாமா மாதிரி போட்டுவிடுங்கல் எனக்கு ஒரு டாக்டர் சொன்னது இது குழந்தைகல் கால் டெரியக்க்குடாதுன்னு] சீக்கு நிரைய குடுங்க வாழைப்பழம் வேண்டாம் பா .முடிந்தால் என் ஐடில காந்தெக்ட் பன்னுங்கப்பா.

all is well

சளி இருமல் காய்ச்சல் எல்லாம் வந்து வந்து தான் பிள்ளைகளுக்கு எதிர்ப்பு சக்தி உருவாகும்..அதிக சளியால் வீசிங் வருவதும் சகஜமே..அந்த நேரத்தில் சில உணவை தவிர்க்கலாம் தான் அதற்கான பின்னாளில் முற்றிலும் அதனை தவிர்க்க தேவையே இல்லை..எல்லா உணவுகளையும் குழந்தைக்கு கொடுத்து பழக்க படுத்த வேண்டியது அவசியம்...இன்னும் சொல்லப் போனால் எல்லா உணவுகளின் சத்துக்களும் கிடைக்க தான் குழந்தை ஆரோகியமாக வளரும்...பயப்படாமல் எதுவாயினும் சிறிய அளவில் கொடுத்து பாருங்கள்.இதை கொடுத்தால் சளி அதை கொடுத்தாள் சளி என்பதெல்லாம் சும்மா என்பது மருத்துவர் சொல்லி தான் புரிந்தது.வியர்க்குருவுக்கு காலை மாலை குளிக்க வைய்யுங்கள்.வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வைக்கலாம்..இளநீர் குழந்தைக்கு கொடுங்க..உடம்பில் சீவிய நொங்கின் தோலை வைத்து சிறிது நேரம் கழித்து குள்க்க வைய்யுங்கள்..சீக்கிரம் மாறி விடும்..வியர்க்குரு வரும் குழந்தைகளுக்கு என்றும் காட்டன் தளர்த்தியான ட்ரெஸ் மட்டும் போடவும்..குளித்தபின் வியர்க்குருவின் மேல் தேங்காய் எண்ணை தேய்த்து விட சீக்கிரம் மாறி விடும்

மிக்க நன்றி சுந்தரமதி&தாலிகா. நான் மெடிக்கல் fieldல் தான் work பண்ணுகிறேன் இருந்தாலும் குழந்தை விஷயத்தில் எதையும் தைரியமாக செய்ய மனசு வர மாட்டுது எல்லாம் அந்த சளி படுத்தும் பாடு தான் யாராவது புண்ணியவான் சளியே வராத அளவுக்கு vaccine எதாவது கண்டுபிடித்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கும். நீங்கள் சொன்ன மாதிரியே இனிமேல் செய்கிறேன்.

Keep smiling....

இந்த பிரச்சனைக்கு ஆங்கில மருத்துவத்தில் வைத்தியம் இல்லை. எனது மகளுக்கு கிட்டத்தட்ட இதே பிரச்சனை இருந்து இப்பொழுது சரி ஆகி விட்டது. எஷ்நோபில்ல்ஸ் ( சரியான ஸ்பெல்லிங் தெரியவில்லை ) எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் இந்த பிரச்சனை வரும். நீங்கள் சென்னையில் இருந்தால் நான் அந்த மருத்துவரின் முகவரி தருகிறேன்

eosinophils correctaa?

Keep smiling....

sorry pa ninga medical irukengannu teriyama cinnapulkla thanama idias ellam koduththuten pa. udamba epti pa kuraichinga pls sollunga pa

all is well

Hai sundaramathi
எப்படி இருக்கிங்க? பையனுக்கு 3 நாட்களாக ஜுரம் இன்னைக்கு தான் கொஞ்சம் நார்மல் ஆகி இருக்கான் அதான் லேட் ரிப்லை.எனக்கு உங்க மெயில் ID குடுங்க நான் எப்படி weight reduce பண்ணேன்னு detailaa msg பண்றேன்.

Keep smiling....

Hi Sundaramathi,

Unga discussion ah nan inga padichaen, unga kolanda ippo epdi irukan, seriyaga nan pray panrean..apdiye enakum weight reduce panra secret ah sonnenengana nalla iurkum. my id is rrpsgtech@gmail.com

Thanks,

Rajesh kumar

மேலும் சில பதிவுகள்