-எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.பன்னீர் ரோஜாவை சுத்தம் செய்து,தேனில் ஊற வைக்க வேண்டும்.அளவு,பதம் எல்லாம் தெரியாதுங்க,நாட்டு மருந்து கடையில், kadi kraft la .
கிடைகும்.அது சுதமாகவும்,நல்ல முறயில் தயாரிப்பாதாகும்.
முகப்பு பககத்தில் வலது பக்கம் அடியில்(கீழே) தமிழ் எழுத்துதவி என்ற கருவி உள்ளது. அதன் மூலம் டைப் செய்யலாம். அதனை பயன் படுத்தும் விவரம் அதிலேயெ விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
கீழ் உள்ளப் பெட்டியில் ஆங்கிலத்தில் 'mother' என்று டைப் செய்தால், மேலே உள்ள பெட்டியில் 'அம்மா' என்று வராது. நிறையப் பேர் இந்தப் பெட்டி, மொழிபெயர்ப்பு (Translation) செய்யும் என்று எண்ணிக் கொள்கின்றனர். அப்படியல்ல. தமிழை அப்படியே அதற்கு இணையான ஆங்கில வார்த்தைகள் கொண்டு டைப் செய்ய வேண்டும்.
e.g. ammaa - - > அம்மா
or ammA- - > அம்மா
பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த கொடையாளன்.
hi ridhu
engalukkum theriyathuppa.kadayila kidaikkum vangikkunga
hi tasneem romba nandri ungal
hi tasneem
romba nandri ungal bathilukku.
kadayil kedaiathaivida veetileye seithal nandraga
erukkum endru arusuvai-el yeluthinen.
amutharidhu.
ஹாய் அமுதா
இது எதுக்கு நல்லதுப்பா?
hi,amutharidhu
-எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.பன்னீர் ரோஜாவை சுத்தம் செய்து,தேனில் ஊற வைக்க வேண்டும்.அளவு,பதம் எல்லாம் தெரியாதுங்க,நாட்டு மருந்து கடையில், kadi kraft la .
கிடைகும்.அது சுதமாகவும்,நல்ல முறயில் தயாரிப்பாதாகும்.
கனவு மெய்பட வேண்டும்.நடப்பவை யாவும் நன்மைகே.
rose kulkandhu
hello mpaarthi & tasneem
Mikka nandri ungal bathillukku. naan podhigai TV-L parthen (programme Mudiyum thatuvaiel). Ithu Idhayam & brain-kku nallathu endru
kelvpatten.
kadi kraft-l visarathu parkiren.
tamil-l type seivathu eppadi endru solla mudiyuma? please.
tamil ezhuththudhavi
you may use tamil ehuththuthavi
பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த கொடையாளன்.
keela tamiludavinu oru lik
keela tamiludavinu oru lik iruku.athula type pani paste panna vandiyathuthan
கனவு மெய்பட வேண்டும்.நடப்பவை யாவும் நன்மைகே.
hi amutharidhu
முகப்பு பககத்தில் வலது பக்கம் அடியில்(கீழே) தமிழ் எழுத்துதவி என்ற கருவி உள்ளது. அதன் மூலம் டைப் செய்யலாம். அதனை பயன் படுத்தும் விவரம் அதிலேயெ விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
கீழ் உள்ளப் பெட்டியில் ஆங்கிலத்தில் 'mother' என்று டைப் செய்தால், மேலே உள்ள பெட்டியில் 'அம்மா' என்று வராது. நிறையப் பேர் இந்தப் பெட்டி, மொழிபெயர்ப்பு (Translation) செய்யும் என்று எண்ணிக் கொள்கின்றனர். அப்படியல்ல. தமிழை அப்படியே அதற்கு இணையான ஆங்கில வார்த்தைகள் கொண்டு டைப் செய்ய வேண்டும்.
e.g. ammaa - - > அம்மா
or ammA- - > அம்மா
பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த கொடையாளன்.
mikka nandri Fathima
mikka nandri Fathima