where can we get millets in chennai ?

Hi Friends,
where can we get kambu, solam, samai and all in chennai?
here in supermarkets only hybrid version is there. also how to process these and store. ie, : umi has to be removed from kambu , thinai , solam and all.

தயவுசெய்து ஒரே கேள்வியை பல பிரிவுகளில் கேட்காதீர்கள். அந்த கேள்விக்கு பொருத்தமான பிரிவின் கீழ் ஒருமுறை பதிவு செய்தால் போதுமானது.

நீங்கள் குறிப்பிட்டுள்ள தானிய வகைகள் சென்னையில் பல இடங்களில் கிடைக்கின்றது. சூப்பர் மார்க்கெட்களில் கேட்பதைவிட சிறிய அளவிலான மளிகை கடைகளில் கேட்டால் கிடைக்கும்.

தி.நகர், ரங்கநாதன் தெருவிற்கு அடுத்து இருக்கும் நடேசன் தெருவின் கடைசியில் சில மளிகைக் கடைகள் உள்ளன. அங்கே இவையனைத்தும் கிடைக்கும். இந்த மூன்றுமே உமி நீக்கப்பட்டுதான் விற்பனைக்கு வருகின்றன என்று எண்ணுகின்றேன்.

மேலும் சில பதிவுகள்