அச்சச்சோ நான் ப்ரெக்னன்ட் ஆகிவிட்டேன்னு நினைக்கிறன்

முப்பத்தி அஞ்சு நாள் ஆயிடுச்சு. எனக்கு இரண்டாவது குழந்தை எப்பவுமே வேண்டாம்.இப்போ நான் என்ன பண்ணனும்? சீக்கிரம் கொஞ்சம் சொல்லுங்க.எனக்கு டான்னு 27th day வந்துடும். ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க.

இது முன்னாடியே ப்ளான் பண்ண வேண்டாமா ? ஹ்ம்ம்ம்ம்
டாக்டர போய் பாருங்க

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கண்டிப்பா போய் பார்க்கிறேன் ரம்யா. மாத்திரை கொடுத்தே சரி பண்ணிடுவாங்களா இல்லை abortion தானா. I will not take self-medication.

ஆரம்ப நிலை தான பா. சோ ரொம்ப பயப்பட வேண்டாம். நீங்க மாத்திரை எல்லாம் ட்ரை பண்ண வேண்டாம். சீக்கிரம் போய் பாருங்க

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நீங்கள் டாக்டரிடம் போகவேண்டாம் என்று நினைத்தால் ஒரு பப்பாளி மற்றும் எள் உருண்டை சாப்பிடவும் உடனே ஆகிவிடுவீர்கள்.

its a great thing. y are u worrying this much. every child is a god's gift. So many ladies are weeping for this opportunity. God have a great grace on you.

எல்லா உயிர்களுக்கும் இறைவனே உணவளிக்க கூடியவனாக இருக்கிறான். நான் சொல்றது தப்பு என்றால் மன்னிக்கவும். எனது கருத்தினை தான் சொன்னேன்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

நீங்க சொன்னதில எந்த தவறும் இல்லை பாத்திமா .(படைக்கவும்,அழிக்கவும் இறைவனை தவிர வேறு ஒருவருக்கும் உரிமை இல்லை) . நல்லதையே நினையுங்கள் நல்லதே நடக்கும் .நடப்பவை அனைத்தும் நன்மைக்கே .

Fathima, you are very correct. But I really do not want a second one.I am praying God that I s/d not be preg...
All women like me should take this very seriously....otherwise if we do not plan properly like Ramya pointed out, later we will end up with guilty conscious. sami, thoppu karanam kooda pottukaren, please, periods vandhudanume ....:(

I dnt know about ur problem. you may have any other issues. However, please try to avoid this issue afterwards. Becareful in this matter. take care of ur first baby. Stay cool. All for the Best.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

சொல்றேன்னு தப்பா நினைகாதீங்க! இன்னொரு குழந்தை வேண்டாம் என்றால் ஆபரேஷன் பண்ணிக்க வேண்டியதுதானே பாதுகாப்பா இல்லாம இருந்துட்டு ஏன் ஒரு உயிரை கொல்றீங்க? எத்தனை பேர் குழந்தை இல்லாம தவிக்கிறாங்க.

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

நான் கிரேஸ்ஸின் கருத்தினை ஆதரிக்கிறேன். நாம் சரியாக இல்லாமல் இருந்து விட்டு .. ஒரு உயிரை கொல்லுவது எவ்விதத்தில் நியாயம். அது என்ன செய்தது பாவம். ;-( sorry to oppose u

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்