அச்சச்சோ நான் ப்ரெக்னன்ட் ஆகிவிட்டேன்னு நினைக்கிறன்

முப்பத்தி அஞ்சு நாள் ஆயிடுச்சு. எனக்கு இரண்டாவது குழந்தை எப்பவுமே வேண்டாம்.இப்போ நான் என்ன பண்ணனும்? சீக்கிரம் கொஞ்சம் சொல்லுங்க.எனக்கு டான்னு 27th day வந்துடும். ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க.

My gynic told me it is okay to have ... 3 days after periods and 3 days before periods..so we had 2 days before...ippovum confirm illai. but Iam afraid.

தொடர்ந்து 3 நாளைக்கு காலையில் வெரும் வயிதுல இஞ்ஜி அரச்சி குடிங்க periods வன்திடும் pa .ஆனா இனிமேல் இப்படி பன்னாதிங்க. ஹொம் டெஸ்ட் பன்னி பாத்திங்கலா?ஒன்னும் ஆகாது.dnt worry

Priya Benjamin

Do the home pregnancy test. If you get positive, I would request you to keep it. Please do not try any home medicine to abort it.

அன்புடன்,
இஷானி

Think of somany people who is going to temples, doctors spending so many money...to get pregnant.
PREVENTION IS BETTER THAN CURE

சத்யகுகன் உங்கள் கருத்துக்களை தமிழில் வெளியிட முயற்சி செய்யுங்கள்

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

நீங்கள் முதலில் வீட்டில் டெஸ்ட் பன்னிட்டு அப்புறமாக டாக்டரை பாருங்கள்

எப்படி இருக்கீங்க?நலமா.என்னை தெரியுதா?சாப்டாச்சா?

எனக்கு ஒரு பொண்ணு இருக்கா அவ வயுத்துல இருந்தப்ப என்ன பாத்துக்க என்ன கவனுச்சுக்கன்னு யாரும்மே இல்ல என் கணவர் மட்டும் தான் இருந்தாக அதுவும் இல்லாம எங்க வீட்ல நான் தனியா இருந்ததாலயும் என் கணவரை கவனுச்சுகனும்-கரதாளையும் என் பொண்ண நா அனுபவிச்சு பெத்துக்கலை. நாம கர்பமா இருக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கணும்னு சொல்லுவாங்க ஆனா நான் சந்தோசமாவும் இல்லாம என் பிரச்சனைகள நெனச்சு பீல் பண்ணிடே இருந்துட்டன். அதனால தான் எனக்கு ஒரு ஆசை என்னன்னா ரெண்டாவதா கண்டிப்பா ஒரு குழந்தை பெதுக்கனும்னு அப்ப ஒவ்வொரு நிமிஷத்தையும் சந்தோசமா என் குழந்தைய அனுபவிச்சு பெக்கனும்னு. என் பொண்ணுக்கு ரெண்ட்ற வயசாகுது. இன்னும் ஒரு மூணு வருஷம் கலுச்சு குழந்தை பெத்துக்கலாம்னு இருக்கன். ஆனா உங்களுக்கு அந்த பாக்கியம் தானாவே கெடச்சு இருக்கு. அத மிஸ் பண்ணாதீங்க.
-------------------------------------------------------------------------------------------------
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
நட்புடன்,
லதாவிநீ

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

இதை பார்த்தவுடன் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ஏன்நா எனக்கு குழந்தை இல்லாமல் ரொபம் கஷ்டப்பட்டு கொடிருகீறோம்

நஸ்ரின் கவலை வேண்டாம். கடவுளின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. சீக்கிரமே உங்களுக்க அழகான குழ்ந்தை பிறக்க வேண்டுகிறேன்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்