Work from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்

ஹாய் தோழிகளே. எனக்கு ஆலோசனை சொல்லுங்க. என் கணவர் வெப் டிசைன் பண்றங்க. அவங்களுக்கும் இப்ப ப்ராஜெக்ட்ஸ் சரியா இல்ல. Financial Position டைட் ஆகிடுச்சு. கொஞ்சம் மருத்துவ செலவுகள் அதிகமாகிட்டதால ஒன்னும் மேனேஜ் பண்ண முடியல. நான் B.sc., Maths முடிச்சு இருக்கேன். கம்ப்யூட்டர் Knowledge ஓரளவுக்கு உண்டு. Data Conversion or Data Entry எல்லாம் நல்லா பண்ணுவேன்.
என் கணவர் ரொம்ப நல்லவர். அவங்களுக்கு என்னை வெளிய வேலைக்கு அனுப்ப விருப்பம் இல்ல. வீட்டிலிருந்து வேலை செய்யுற மாதிரி எதாவது சொல்லுங்களேன். டியூஷன் எடுக்க ஹவுஸ் ஓனர் அனுமதி தரலை. என்ன பண்றது. கைவினை பகுதியில் இருக்கரதை செய்து பாக்கலாம் என்றால் சில பொருட்கள் எங்க கெடைக்கும்னு தெரியல. இப்பவும் என் கணவர் மேனேஜ் பண்ணிடலாம் சரி ஆகிடும்னு சொல்லுறாங்க. ஆனால் அவங்க மூட் அவுட் ஆகுறது பாக்க பாவமா இருக்கு. உங்களுக்கு தெரிந்த ஐடியா சொல்லுங்களேன்.

என்னை போன்ற பல தோழிகளுக்கு இது உதவியா இருக்கும்னு நெனைக்கிறேன்.

இதுக்கு எங்கே பயிற்சி கிடைக்கும்.ஏதாவது தகுதி தேவையா[ஏன்னா நான் +2 தான் படிச்சிருக்கேன் பா] இப்போ டெல்லீல இருக்கோம் இங்கே அது பற்றீய விபரம் கிடைக்குமா?[ உங்கலை இனி விடமாட்டோம்] நன்றீ பா உங்கலுக்கு தெரிந்ததை மர்ற்ரவர்கலுக்கும் சொல்லுவதர்க்கு

all is well

maryhubert007@gmail.com this is mail id. My full name is Saint Hubert Aroul Marie Virjeeniyaa ethukku vambu shortaa arulne irunthutu pogattum.

Keep smiling....

பையன் நல்லா இருக்கான் மதி கண்டிப்பாக உங்களுக்கு எல்லா detalisum சொல்லுகிறேன்

Keep smiling....

நானும் mail id a நோட் பண்ணிக்குவேனாக்கும்.. ;-) நன்றி... மேரி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எல்லோருக்கும் ஹாய்
பாத்திமா நானும் உங்க நிலைமைல தான்க இருக்கேன். என் கணவர் மகிந்திரா சத்யம் BPO பெங்களூரு branch ல வொர்க் பண்ணிட்டு இருந்தாங்க. அங்க திடீர்னு பிரச்சனை ஆனதால இப்ப சொந்தமா பிசினஸ் பண்ணிட்டு இருக்காங்க. எதிர்பாத்த அளவுக்கு வருமானம் இல்லாததால அவங்க கொஞ்சம் மனசு சரி இல்லாம தான்க இருக்காங்க. தெரிஞ்ச தகவல்கள இங்க பகிர்ந்துக்கிட்டா எங்கள மாறி இருக்க எல்லாருக்கும் உதவியா இருக்கும் தோழிகளே.
-----------------------------------------------------------------------------------------------------
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
நட்புடன்,
லதாவிநீ.

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

ஹாய்
நன்றிங்க aroul எங்களுக்கு கண்டிப்பா ஹெல்ப் பன்னிருகீங்கனு நினைக்கிறேன்.
-----------------------------------------------------------------------------------------------------
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
நட்புடன்,
லதாவிநீ.

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

ஹ்லோ தோழிகளே எல்லாம் நலமா நானும் ரொம்ப நாளா வீட்டிலிருந்தப்டியே என்ன வேலை செய்து சம்பாதிக்கலாம்னு யார்கிட்டாயாவது கேட்கலாம்னு இருந்தேன் நான் B.com முடித்து இருக்கிறேன் எனக்கு 4 வய்து பெண் குழந்தை இருக்கு வீட்டிலிருந்தபடி எப்படி வருமான்ம் வரவழைப்பது WWW.Mturk.com இதை பற்றி கொஞசம் தெளிவாக சொல்லுங்கள் தோழி பாத்திமா எனக்கும் ரொம்ப நாள் வீட்டிலிருந்தபடி எப்படி சம்பாதிப்பது என்று யோசிச்சிட்டே இருப்பேன் நீங்க ஆரம்பித்து வைத்தீர்கள் நமக்கு கண்டிப்பா ஒரு ஐடியா கிடைக்கும் எல்லாம் நல்லதாகவே நடக்கும் உங்களுக்கு என் கண்வர் துபாயில் இருக்கிறார் நாங்க இருவரும் சேர்ந்து இருக்கவே முடிய்லை last time market crises வந்து நாங்க இந்தியா வந்துட்டோம் எப்ப்டியாவது என் கணவருடன் சேர்ந்து இருக்கனும்னு தவிக்கிறேன் எல்லாத்துக்கும் காரணம் பணம்தான் பணம் இங்க இருந்தால் என் கண்வரை என் கூடவே வச்சிப்பேன் அவர் அங்க கஷ்ட்டபட தேவயில்லை என்க்கு கல்யாண்ம் ஆகி 5 வருடம் ஆகுது 1 வருடம் மட்டும்தான் என் கணவருடன் இருக்க முடிந்தது என் குழந்தையும் இப்ப ரொம்ப தேடுறா என்க்கு எந்த ஆசையும் இல்லை என் கண்வருடன் சேர்ந்து வாழனும் அந்த சந்தோஷம் போதும் என் கண்வரை பத்திரமா பார்த்துக்கனும் க்ஷ்ட்டம் இல்லாமல் அதுதான் எனக்கு வேணும் நிம்மதியா இருப்போம் இதுக்கு என்ன வழின்னு ஆண்டவந்தான் சொல்லனும்

அன்பு சகோதரிகளே,
கம்புயூட்டர் கொஞ்சம் தெரிந்திருந்தால் வீட்டிலிருந்தபடியே "Medical Transcriptionist" செய்யலாம். கொஞ்சம் "English Knowledge" வேண்டும். வீட்டிலிருந்தபடியே மாதம் Rs. 10- 15000/= வரை சம்பாதிக்கிறார்க்ள்.

Save the Energy for the future generation

madam help me mturk websitela poi parthen but ennaku eppdi details collect pannanum theriyala websitela eppdi work start pannaanum madam help me sorry madam tamila type panna method theriyala i am bba corresla pannittu irukken. computer basic knowledge no pancard madam.

adi maram kolirnthalthan nooni maram valarum

medical transcriptionist job என்பது என்னவென்றால் ஹாஸ்பிடல் பேஷண்ட் ரெக்கார்ட்ஸை நமக்கு ஆடியோ பதிவாக கொடுப்பார்கள் அதை நாம் டேட்டாவாக டைப் பண்ணி கொடுக்க வேண்டும் இதற்கு தேவையான medical dictionaries எல்லாம் சம்பந்தப்பட்ட companykale அதற்கான softwaresஐ கொடுத்து விடுவார்கள். இதற்கு கொஞ்சம் typing தெரிந்து இருக்க வேண்டும் typing தெரியாது என்றால் அதற்கும் ஒரு software இருக்கிறது அதன் மூலம் typing கற்று கொள்ளலாம். பிறகு கொஞ்சம் english knowledge இருக்க வேண்டும் அடுத்து british accentsஐ புரிந்து கொள்ளும் திறன் இது நிறைய files பண்ண் பண்ண experience ஆகி விடும். பொறுமையாக காதால் கேட்டு கரெக்டாக டைப் செய்ய வேண்டும். நாம் டைப் பண்ணும் தகவல்கள் அனைத்தையும் ஒன்றுக்கு இரண்டு முறை proof read பண்ண வேண்டும். சின்னதாக எந்த வார்த்தை டைப் செய்தாலும் dictionariesஐ refer பண்ண பிறகே டைப் பண்ண வேண்டும். இவை அனைத்தையும் நமக்கு training periodல் சொல்லி கொடுத்து விடுவார்கள். இது வளர்ந்து வரும் துறை என்பதால் இதற்கான training centers எல்லா ஊர்களிலும் வந்து கொண்டு இருக்கிறது. நிறைய companykal e-learning கொடுக்கிறார்கள் வீட்டில் இருந்தபடியே ட்ரைனிங் முடித்து விட்டு அவர்கள் companyயிலேயே files வாங்கி பண்ணலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் நிறைய filesகேட்க கேட்க ரொம்ப easy ஆகி விடும். முறைப்படி கற்று கொண்டு பண்ணால் above 20,000 க்கு மேல் சம்பாதிக்கலாம். நிறைய companyகள் பணம் வாங்கி கொண்டும் சொல்லி தருகிறார்கள் சில பேர் free ஆகவும் ட்ரைனிங் கொடுக்கிறார்கள்.

Keep smiling....

மேலும் சில பதிவுகள்