Work from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்

ஹாய் தோழிகளே. எனக்கு ஆலோசனை சொல்லுங்க. என் கணவர் வெப் டிசைன் பண்றங்க. அவங்களுக்கும் இப்ப ப்ராஜெக்ட்ஸ் சரியா இல்ல. Financial Position டைட் ஆகிடுச்சு. கொஞ்சம் மருத்துவ செலவுகள் அதிகமாகிட்டதால ஒன்னும் மேனேஜ் பண்ண முடியல. நான் B.sc., Maths முடிச்சு இருக்கேன். கம்ப்யூட்டர் Knowledge ஓரளவுக்கு உண்டு. Data Conversion or Data Entry எல்லாம் நல்லா பண்ணுவேன்.
என் கணவர் ரொம்ப நல்லவர். அவங்களுக்கு என்னை வெளிய வேலைக்கு அனுப்ப விருப்பம் இல்ல. வீட்டிலிருந்து வேலை செய்யுற மாதிரி எதாவது சொல்லுங்களேன். டியூஷன் எடுக்க ஹவுஸ் ஓனர் அனுமதி தரலை. என்ன பண்றது. கைவினை பகுதியில் இருக்கரதை செய்து பாக்கலாம் என்றால் சில பொருட்கள் எங்க கெடைக்கும்னு தெரியல. இப்பவும் என் கணவர் மேனேஜ் பண்ணிடலாம் சரி ஆகிடும்னு சொல்லுறாங்க. ஆனால் அவங்க மூட் அவுட் ஆகுறது பாக்க பாவமா இருக்கு. உங்களுக்கு தெரிந்த ஐடியா சொல்லுங்களேன்.

என்னை போன்ற பல தோழிகளுக்கு இது உதவியா இருக்கும்னு நெனைக்கிறேன்.

பாத்திமா நானும் அந்த நம்பிக்கையோடுதான் இருக்கேன் நம்ம என்ன் வேலை செய்து சமபாதிப்பது நமக்கு ஏற்ற வேலையாகவும் இருக்கனும் இல்லையா நெட் மூலமாக வேலை பார்த்து சம்பாதித்து நமக்கு ஏற்ற வேலையாக இருக்கும் நினைக்கிறேன் மற்றபடி எப்ப்டி சமபாதிப்ப்துனு தோழிகள் ஐடியா தரட்டும

ஹாய் இந்திரா உங்களுக்கு நல்லா சமைக்க தான் தெரியும்னு நினைத்தேன் மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் பத்தி கூட தெரியும்னு இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்,நான் computer Science படித்துள்லேன்,ஆனால் Medical Transcriptionist பற்றி நெட்ல டிரெயினிங் எடுக்கலாமா?நான் கல்ப்ல(Gulf) இருப்பதால டிரெயினிங் போகமுடியாது ஹெல்ப் பண்ணுங்க பிளீஸ்

ஹாய் fatima ..
எப்படி இருக்கீங்க...ரொம்ப நல்ல தலைப்பு ஓபன் பண்ணி இருக்கீங்க...நானும் ரொம்ப நாலா நினைச்சுக்கிட்டு தேடிக்கிட்டு இருந்தேன்... நீங்க எல்லோரும் சொன்ன ஐடியா useful ஆ இருக்கும்..அதுலயும் மெடிக்கல் transcription நல்ல ஐடியா..கண்டிப்பா ட்ரை பண்ணனும்..ஆனா என்னோட குட்டி பையன வச்சுகிட்டு செய்ய முடியும்னு தெரியல...எவ்வளவு நேரம் work பண்ணற மாதிரி இருக்கும்..கொஞ்சம் சொல்ல முடியுமா please

SaranyaBoopathi

ஹாய் பாத்திமா நீங்கள் B.Sc Maths படித்திருப்பதால் ஸ்கூல் டீச்சர் அல்லது ட்யூஷன் வேலை தான் நல்லது. 10th மற்றும் 12th வகுப்புகளுக்கு எடுக்கலாம். மாலை நேரங்களில் ட்யூஷன் எடுக்கலாம்
மற்ற நேரங்களில் med transcription/ online jobs செய்யலாம். ட்யூஷன் எடுத்தால் நீங்கள் படித்தது மறக்காமல் இருக்கும. ஏனென்றால் பத்து வருடங்கள் ஆகி விட்டதால் என்னால் இப்போ (higher classes)ட்யூஷன் எடுக்க முடியவில்லை.so, try your best.

பாத்திமா

நீங்கள் Bsc. maths முடித்துள்ளதால் 10th & 12th மாணவர்களுக்கு ட்யுசன் எடுத்தாலே அது மிகவும் உபயோகமாக இருக்கும்.

Thanks a lot for your suggestions. As I said the house owner not allowd for this. I will try. Thank you friends

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

ஹவுஸ் ஓனர் சம்மதிக்கவில்லையென்றால் உங்கள் அம்மா வீட்டில் வைத்து ட்யூஷன் எடுக்கலாம்

நிச்சயமாக ட்ரை பண்ரேன்பா. உங்கள் அக்கறைக்கு ரொம்ப நன்றி. இன்னும் உங்களுக்கு தெரிந்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். மற்ற தோழிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

Hi Saranya Boopathi I'm fine. I hope you will be fine. take care. Take care of ur Son.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

அன்பு மல்லி,Gulf countries லிருந்து Medical Transcriptionist ஆக வேலை செய்ய முடியாது. எனக்கு தெரிந்து ஹல்பிலிருந்து யாரும் பண்ணுவதில்லை. B.Sc Computer Science படித்திருந்தால் B.Ed பண்ணிவிட்டு டீச்சராக Try பண்ணுங்கள். Local Schoolsல் கிடைத்தால் நல்ல சம்பளம் கிடைக்கும்.

Save the Energy for the future generation

மேலும் சில பதிவுகள்