Work from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்

ஹாய் தோழிகளே. எனக்கு ஆலோசனை சொல்லுங்க. என் கணவர் வெப் டிசைன் பண்றங்க. அவங்களுக்கும் இப்ப ப்ராஜெக்ட்ஸ் சரியா இல்ல. Financial Position டைட் ஆகிடுச்சு. கொஞ்சம் மருத்துவ செலவுகள் அதிகமாகிட்டதால ஒன்னும் மேனேஜ் பண்ண முடியல. நான் B.sc., Maths முடிச்சு இருக்கேன். கம்ப்யூட்டர் Knowledge ஓரளவுக்கு உண்டு. Data Conversion or Data Entry எல்லாம் நல்லா பண்ணுவேன்.
என் கணவர் ரொம்ப நல்லவர். அவங்களுக்கு என்னை வெளிய வேலைக்கு அனுப்ப விருப்பம் இல்ல. வீட்டிலிருந்து வேலை செய்யுற மாதிரி எதாவது சொல்லுங்களேன். டியூஷன் எடுக்க ஹவுஸ் ஓனர் அனுமதி தரலை. என்ன பண்றது. கைவினை பகுதியில் இருக்கரதை செய்து பாக்கலாம் என்றால் சில பொருட்கள் எங்க கெடைக்கும்னு தெரியல. இப்பவும் என் கணவர் மேனேஜ் பண்ணிடலாம் சரி ஆகிடும்னு சொல்லுறாங்க. ஆனால் அவங்க மூட் அவுட் ஆகுறது பாக்க பாவமா இருக்கு. உங்களுக்கு தெரிந்த ஐடியா சொல்லுங்களேன்.

என்னை போன்ற பல தோழிகளுக்கு இது உதவியா இருக்கும்னு நெனைக்கிறேன்.

ஹாய்
பாத்திமா நான் சென்னை-ல இப்ப இல்லங்க.முதல்ல நான் அங்க தான் இருந்தேன். கோடம்பாக்கம்-ல இப்ப நான் பழனி-ல இருக்கேங்க. இங்க எதாச்சு ட்ரைனிங் சென்ட்டர் இருக்காணு தேடி பாக்கறன். நான் சென்னை-ல இருந்தப்ப bpo கம்பெனி-ல தான் வொர்க் பண்ணுனேன். அங்கயும் மெடிக்கல் transcription வொர்க் தான், டூ years வொர்க் பண்ணிருக்கேன். பழனி-ல யாராது இருக்கீங்களா friends. எனக்கும் சும்மா இருக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு. நம்மளால முடிஞ்ச ஹெல்ப் பண்ணா வினித்-கும் கொஞ்சம் ஹெல்ப்பா இருக்கும் இல்லையா...
-------------------------------------------------------------------------------------------------
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
நட்புடன்,
லதாவிநீ

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

என்னால உங்கள் கேள்விகளுக்கு உடனே பதில் போட முடியவில்லை தப்பா எடுத்துக்காதிங்க friends நான் night fulla transciption, mturk jobumபண்றேன், அப்புறம் slide preparationum பண்றேன் சோ night fulla தூங்க மாட்டேன் மார்னிங் 3 மணிக்கு மேல தான் தூக்கம். அப்புறம் வீட்டு வேலையும் பாக்கணும் எனக்கு 11 monthla baby boy இருக்கான் பகல் முழுதும் அவனை கவனிக்கிறதுக்கே நேரம் சரியா இருக்கும் அதனால் தான் என்னால உடனே பதில் போட முடியவில்லை. itho ippo vanthutten

Keep smiling....

http://www.azisoft.com/
http://www.skyscribe.co.in/
http://www.medical-transcription1.com/?gclid=COXhq4aF8qECFR5rgwodzEjBoQ
http://www.bangaloremt.com/india/medical_transcription_chennai_india.html
Dear fathima இதெல்லாம் சென்னையில இருக்கிற companieஸ் அட்ரஸ் உங்களுக்கு எது பக்கம்னு பாருங்க இதுல free online ட்ரைனிங் பற்றியும் இருக்கு

Keep smiling....

அருள் மேரி
உங்கள எப்படி பாராட்டுரதுனு தெரியால. கைகுழந்தையும் வச்சுகிட்டு வொர்க் பண்றதுக்கு உண்மையிலெயே பாராட்டுறேன். குழந்தயையும் பத்திரமா பாத்துகங்கப்பா. நீங்க சொன்ன லிங்க் ல் ட்ரை பண்ணி பாக்குரேன். லதா உங்க ப்ரொபைல்ல நீங்க சென்னைnu போட்டு இருந்தது அதான் கேட்டேன். பரவாயில்லபா. ஒன்லைன் வொர்க் ட்ரை பண்ணி பாருங்க.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

பாத்திமா

வீட்டில் இருந்துகொண்டே வேலை என்றால் share trading பண்ணலாம். ஆனால் அதற்கு கொஞ்சம் முதலீடு தேவை. (குறைந்தபட்சம் Rs.25,000/-)
அதற்கு pan card தேவை .

Thanks for ur suggestion.என் கணவருக்கு இதில் விருப்பம் இல்லை. அது மட்டும் இல்லை 25,000 ரூபாய் இன்வெஸ்ட் பண்ணும் நிலையிலும் நாங்கள் இல்லை.உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. மற்ற தோழிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கலாம்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

எனக்கு mail பண்ண friends எல்லாருக்கும் நான் mturk பற்றி mail பண்ணுகிறேன்.

Keep smiling....

அருள் மேரி நான் Mtruk.comல் லாகின் செய்து விட்டேன். நமக்கு தேவையான HIT Select செய்து Accept Hit கொடுத்து அதை கம்ப்ளீட் செய்து Submit Hit கொடுக்க வேன்டும் அப்படிதானா?

And I dont have PAN card. Can I use My hubby PAN Card? Is this possible? Please explain dear. Or should I Sign up in my hubby name(bcos he is havng PAN card). Which one is the best way? Please let me know.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

அதே தான் fathima நீங்கள் உங்கள் hubby namelaye register பண்ணுங்க அப்போ தான் money withdraw பண்ண முடியும்

Keep smiling....

dear fathima do u have skype id?

Keep smiling....

மேலும் சில பதிவுகள்