Work from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்

ஹாய் தோழிகளே. எனக்கு ஆலோசனை சொல்லுங்க. என் கணவர் வெப் டிசைன் பண்றங்க. அவங்களுக்கும் இப்ப ப்ராஜெக்ட்ஸ் சரியா இல்ல. Financial Position டைட் ஆகிடுச்சு. கொஞ்சம் மருத்துவ செலவுகள் அதிகமாகிட்டதால ஒன்னும் மேனேஜ் பண்ண முடியல. நான் B.sc., Maths முடிச்சு இருக்கேன். கம்ப்யூட்டர் Knowledge ஓரளவுக்கு உண்டு. Data Conversion or Data Entry எல்லாம் நல்லா பண்ணுவேன்.
என் கணவர் ரொம்ப நல்லவர். அவங்களுக்கு என்னை வெளிய வேலைக்கு அனுப்ப விருப்பம் இல்ல. வீட்டிலிருந்து வேலை செய்யுற மாதிரி எதாவது சொல்லுங்களேன். டியூஷன் எடுக்க ஹவுஸ் ஓனர் அனுமதி தரலை. என்ன பண்றது. கைவினை பகுதியில் இருக்கரதை செய்து பாக்கலாம் என்றால் சில பொருட்கள் எங்க கெடைக்கும்னு தெரியல. இப்பவும் என் கணவர் மேனேஜ் பண்ணிடலாம் சரி ஆகிடும்னு சொல்லுறாங்க. ஆனால் அவங்க மூட் அவுட் ஆகுறது பாக்க பாவமா இருக்கு. உங்களுக்கு தெரிந்த ஐடியா சொல்லுங்களேன்.

என்னை போன்ற பல தோழிகளுக்கு இது உதவியா இருக்கும்னு நெனைக்கிறேன்.

if u have skype ID and teamviewer pls let me knw i will explain the remaining facts about this through skype.

Keep smiling....

இன்னோரு jobum வீட்டில் இருந்து பண்ணலாம் slide preparation அதாவது experts எல்லாம் என்ன சொல்றாங்கன்னா இன்னும் கொஞ்ச நாட்களில் குழந்தைகள் பள்ளிகூடம் போய் படிப்பது குறைந்து விடும் எல்லாமே வீட்டில் இருந்தபடியே படிப்பார்கள் என்கிறார்கள் அதற்கான வேலை தான் இது குழந்தைகள் rhymes, பாடங்கள் அனைத்தையும் slide ஆக மாற்றி கொடுக்க வேண்டும் இதற்கும் training உள்ள்து வீட்டில் இருந்து prepare பண்ணி கொடுக்கலாம். நாம் பண்ணுகிற slide counts பொறுத்து பணம். Fathima உங்கள் hubbyku இது பற்றி தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்

Keep smiling....

no pa . I dnt have skype id. I will create it. R u in online now. shall we chat now?

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

hi arul
am chandrika, a home maker, i too searching for home based job, at that time i saw ur answers to fathima, its good, i just want to learn more about it, can u please tell me more.am a b.sc comp.sci.. graduate and having 2yrs experience in bpo

ChandrikaArvind

im n online fathima. now im n gmail&skype

Keep smiling....

naan ippam africala irruken. pan card illai. pancard edduka help pannuga. apply pannurthu eppdi. mturk panna degree complete panni irukkanuma help me. knowledge important explain plz. sorry madam tamila type panna enna method theriyala. how to explain msg details. i am more interest in mturk plz help me

adi maram kolirnthalthan nooni maram valarum

அஸ்ஸலாமு அலைக்கும்.எப்படி இருக்கீங்க நலமா?நேற்று நலம் விசாரித்து இருந்தேன் பதில் அனுப்பவே இல்லை.ரொம்ப பெரிய கலந்தாலோசனையில் இருக்கீங்க பார்த்தேன்.சந்தோஸம்.வீட்டில் அனைவரும் நலமா?உங்களுடய முயற்சி வெற்றி அடைய இறைவனிடம் து ஆ செய்கிறேன்.

Fatima,
PAN card apply செய்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை..... form fill பண்ணி குடுத்தா 10 days-ல வந்துடும்......

வித்யா பிரவீன்குமார்... :)

hai i tried to login but it requires zip postal code , but it does not accept my postal code am in chennai
pls help me

ChandrikaArvind

madam mturk panna full details no pan card madam. plz help me

adi maram kolirnthalthan nooni maram valarum

மேலும் சில பதிவுகள்