Work from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்

ஹாய் தோழிகளே. எனக்கு ஆலோசனை சொல்லுங்க. என் கணவர் வெப் டிசைன் பண்றங்க. அவங்களுக்கும் இப்ப ப்ராஜெக்ட்ஸ் சரியா இல்ல. Financial Position டைட் ஆகிடுச்சு. கொஞ்சம் மருத்துவ செலவுகள் அதிகமாகிட்டதால ஒன்னும் மேனேஜ் பண்ண முடியல. நான் B.sc., Maths முடிச்சு இருக்கேன். கம்ப்யூட்டர் Knowledge ஓரளவுக்கு உண்டு. Data Conversion or Data Entry எல்லாம் நல்லா பண்ணுவேன்.
என் கணவர் ரொம்ப நல்லவர். அவங்களுக்கு என்னை வெளிய வேலைக்கு அனுப்ப விருப்பம் இல்ல. வீட்டிலிருந்து வேலை செய்யுற மாதிரி எதாவது சொல்லுங்களேன். டியூஷன் எடுக்க ஹவுஸ் ஓனர் அனுமதி தரலை. என்ன பண்றது. கைவினை பகுதியில் இருக்கரதை செய்து பாக்கலாம் என்றால் சில பொருட்கள் எங்க கெடைக்கும்னு தெரியல. இப்பவும் என் கணவர் மேனேஜ் பண்ணிடலாம் சரி ஆகிடும்னு சொல்லுறாங்க. ஆனால் அவங்க மூட் அவுட் ஆகுறது பாக்க பாவமா இருக்கு. உங்களுக்கு தெரிந்த ஐடியா சொல்லுங்களேன்.

என்னை போன்ற பல தோழிகளுக்கு இது உதவியா இருக்கும்னு நெனைக்கிறேன்.

தஸ்னீம் உங்க பதிவை கவனிச்சு இருக்க மாட்டேனு நினைக்குரேன். நாங்கள் நலம். நீங்க எப்படி இருக்கிங்க. உங்கள் துஆக்களுக்கும் ரொம்ப நன்றிபா.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

வித்யா உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. கூடிய சீக்கிரம் PAN கார்ட் அப்ளை பன்னிடுவேன்பா

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

Dear Chandrika Please check ur details are correct. And Nationality Country India is selected?

I think PAN card is must for this. Otherwise Qualification is not a problem.

Ur communication skill is important. You just go through this article. You may get more info about mturk.com from this

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

ஹாய்
பாத்திமா நான் சென்னை-ல இப்ப இல்லங்க.முதல்ல நான் அங்க தான் இருந்தேன். கோடம்பாக்கம்-ல இப்ப நான் பழனி-ல இருக்கேங்க. இங்க எதாச்சு ட்ரைனிங் சென்ட்டர் இருக்காணு தேடி பாக்கறன். நான் சென்னை-ல இருந்தப்ப bpo கம்பெனி-ல தான் வொர்க் பண்ணுனேன். அங்கயும் மெடிக்கல் transcription வொர்க் தான், டூ years வொர்க் பண்ணிருக்கேன். பழனி-ல யாராது இருக்கீங்களா friends. எனக்கும் சும்மா இருக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு. நம்மளால முடிஞ்ச ஹெல்ப் பண்ணா வினித்-கும் கொஞ்சம் ஹெல்ப்பா இருக்கும் இல்லையா...
-------------------------------------------------------------------------------------------------
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
நட்புடன்,
லதாவிநீ

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

ஹாய் தோழிகளே நான் புதிதாக இந்த தலத்தில் சேர்ந்துள்ளேன்.. இந்த தலத்தில் எல்லாமே மிக அருமையா இருக்கிறது... எல்லோருக்கும் மிக்க நன்றி.....

how to add my crafts items here as they displayed in kai vinai

ChandrikaArvind

medical transcription

ஆமா Fatima கண்டிப்பா apply பண்ணிடுங்க... PAN card இருக்கறது எப்பவுமே useful தான்.....

வித்யா பிரவீன்குமார்... :)

Hai aashima can u give me ur mail ID plz i wl send u mtruk details

Keep smiling....

ஹாய் அருள் மேரி நீங்க 11 மாத குழந்தைய வச்சிட்டு வேலை பண்றது பெரிய விஷயம்தான் அப்ப நாங்களாம் தாராள்மா உங்க மாதிரி தன்னம்பிக்கையோடு வேலை பண்ணாலாம் என்க்கு இந்த mturk முழு விபரம் சொல்லுங்கள் நான் B.com முடித்துள்ளேன் நான் இந்த வேலை பண்ணலாமா என்னோட மெயில் ஐடி sbsbanu@yahoo.co.in எனக்கு வீட்டிலிருந்தபடி சம்பாதிக்க ரொம்ப ஆவல் எனக்கு கொஞ்சம் சொல்லி கொடுங்கள் அருள்

மேலும் சில பதிவுகள்