Work from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்

ஹாய் தோழிகளே. எனக்கு ஆலோசனை சொல்லுங்க. என் கணவர் வெப் டிசைன் பண்றங்க. அவங்களுக்கும் இப்ப ப்ராஜெக்ட்ஸ் சரியா இல்ல. Financial Position டைட் ஆகிடுச்சு. கொஞ்சம் மருத்துவ செலவுகள் அதிகமாகிட்டதால ஒன்னும் மேனேஜ் பண்ண முடியல. நான் B.sc., Maths முடிச்சு இருக்கேன். கம்ப்யூட்டர் Knowledge ஓரளவுக்கு உண்டு. Data Conversion or Data Entry எல்லாம் நல்லா பண்ணுவேன்.
என் கணவர் ரொம்ப நல்லவர். அவங்களுக்கு என்னை வெளிய வேலைக்கு அனுப்ப விருப்பம் இல்ல. வீட்டிலிருந்து வேலை செய்யுற மாதிரி எதாவது சொல்லுங்களேன். டியூஷன் எடுக்க ஹவுஸ் ஓனர் அனுமதி தரலை. என்ன பண்றது. கைவினை பகுதியில் இருக்கரதை செய்து பாக்கலாம் என்றால் சில பொருட்கள் எங்க கெடைக்கும்னு தெரியல. இப்பவும் என் கணவர் மேனேஜ் பண்ணிடலாம் சரி ஆகிடும்னு சொல்லுறாங்க. ஆனால் அவங்க மூட் அவுட் ஆகுறது பாக்க பாவமா இருக்கு. உங்களுக்கு தெரிந்த ஐடியா சொல்லுங்களேன்.

என்னை போன்ற பல தோழிகளுக்கு இது உதவியா இருக்கும்னு நெனைக்கிறேன்.

ஹாய் aroul
நீங்க சொன்ன மாறி mturk வெப்சைட் ல registration பண்ணிட்ட. ஆனா அதுல வொர்க் பண்ணறதுல டவுட் இருக்கு. சோ உங்கள எப்படி காண்டக்ட் பண்ணறது. நீங்க எங்களுக்கு ரொம்ப ஹெல்ப் பன்னிருகீங்கன்னு நெனக்கரன். தேங்க்ஸ்க அரூள்.
-------------------------------------------------------------------------------------------------
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
நட்புடன்,
லதாவிநீ.

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

அஸ்ஸலாம் அலைக்கும். ஹலோ பாத்திமா மேடம் ரொம்ப யூஸ்புல்லான கேள்வி கேட்டு இருக்கிங்க. நிறைய பேருக்கு இதனால நல்ல யோசனை கிடைச்சிருக்கும்னு நினைக்கிறேன். நானும் ரொம்ப நாளா வீட்டில் இருந்தபடி ஏதாவது சம்பாதிக்கனும் என்று நினைச்சிட்டு இருந்தேன். ஆனா அதற்கான வழிக்காட்டல் தெரியாம ரொம்ப கஷ்டப்பட்டேன். இப்போ இந்த பகுதி மிகவும் பயனுள்ளதா இருக்கு. Aroul Marie மேடம் நிறைய ஹெல்ப் பன்றாங்க. நீங்க குழந்தையையும் கவனிச்சிட்டு வேலையும் பார்த்திட்டு இருக்கிங்க. உங்க ஹெல்த் யையும் பார்த்துக்கோங்க மேடம். நான் சென்னையில இருக்கேன். அடுத்த வருடம் இன்ஷா அல்லாஹ் எனக்கு நிக்காஹ் நடைபெறும். அதற்குள் என் குடும்பத்திற்கு என்னால் முடிந்த அளவு நிறைய கடமைகள் செய்யவேண்டும். என் வருமானமே வீட்டிற்கு போதவில்லை. எனக்கு பிறகும் யாரையும் எதிர்பார்க்காமல் அவர்கள் வீட்டிலிருந்தபடி சம்பாதிக்க வேண்டும். எனக்கு உதவுங்கள். Mtruk website பார்த்தேன். Total Earnings 0.02 வந்துள்ளது. மேலும் எப்படி வொர்க் பண்ண வேண்டும் என்று தெரியவில்லை. எனக்கு சொல்லிக் கொடுங்கள் மேரி மேம். என்னுடைய skype id - shayas786 and gmail id - yasmn2020@gmail.com.

ஹாய் யாஸ்மின் அஸ்ஸலாமு அலைக்கும் நலமா இருக்கீங்களா?
total earnings 0.02$ வந்து இருக்கு என்றால் நீங்க ஆரம்பித்த method சரிதான் என்று தான் அர்த்தம். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். உங்களுடைய குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தையும் நான் பாராட்டுகிறேன்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

please help me too, i too want to help my family please help me, i too trying in many ways but not working
i seen the website u told but i can able to register there. country is not changing to India.
please help me
my mail id is psrchandri@yahoo.co.in

ChandrikaArvind

ஹாய் அருள்

நானும் mturk களத்தில் இறங்கியுள்ளேன்.
Register பண்ணிவிட்டேன். அதன்பின் என்ன செய்வது என்று தயவுசெய்து கூறவும்.
My skye id : manojamutha
Emial id : amutharidhu@gmail.com

hai marie madam how are u how is your child. ennaku 2 years girl baby irrukukka. naan ippam africala irrukken. i am coming to india next month after that i will apply pan card.onlinela apply panna mudiumma madam. my mail id mriaz_deen@yahoo.com.

adi maram kolirnthalthan nooni maram valarum

Hi Arul,

I am regular visitor of this site, but writing for first time. Thanks for your very useful information regarding workding from home. I tried to log on to mturk.com but the site is not accepting my chennai postal address. Would be great if you kindly let me know how to start work in mturk site.

Sudharajan

hai how r u neegga vetti irunthu job pannalame . yethavathu fur bommai seyalam

ஹாய் மேடம் பான் கார்டு இல்லாமல் work panna mudiumma.take care madam

adi maram kolirnthalthan nooni maram valarum

please tell me about home based medical transcription

மேலும் சில பதிவுகள்