Work from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்

ஹாய் தோழிகளே. எனக்கு ஆலோசனை சொல்லுங்க. என் கணவர் வெப் டிசைன் பண்றங்க. அவங்களுக்கும் இப்ப ப்ராஜெக்ட்ஸ் சரியா இல்ல. Financial Position டைட் ஆகிடுச்சு. கொஞ்சம் மருத்துவ செலவுகள் அதிகமாகிட்டதால ஒன்னும் மேனேஜ் பண்ண முடியல. நான் B.sc., Maths முடிச்சு இருக்கேன். கம்ப்யூட்டர் Knowledge ஓரளவுக்கு உண்டு. Data Conversion or Data Entry எல்லாம் நல்லா பண்ணுவேன்.
என் கணவர் ரொம்ப நல்லவர். அவங்களுக்கு என்னை வெளிய வேலைக்கு அனுப்ப விருப்பம் இல்ல. வீட்டிலிருந்து வேலை செய்யுற மாதிரி எதாவது சொல்லுங்களேன். டியூஷன் எடுக்க ஹவுஸ் ஓனர் அனுமதி தரலை. என்ன பண்றது. கைவினை பகுதியில் இருக்கரதை செய்து பாக்கலாம் என்றால் சில பொருட்கள் எங்க கெடைக்கும்னு தெரியல. இப்பவும் என் கணவர் மேனேஜ் பண்ணிடலாம் சரி ஆகிடும்னு சொல்லுறாங்க. ஆனால் அவங்க மூட் அவுட் ஆகுறது பாக்க பாவமா இருக்கு. உங்களுக்கு தெரிந்த ஐடியா சொல்லுங்களேன்.

என்னை போன்ற பல தோழிகளுக்கு இது உதவியா இருக்கும்னு நெனைக்கிறேன்.

ஹாய் அரூள் எப்படி இருக்கீங்க.... நீங்க சென்னை laiya இருக்கீங்க மேடம்... எனக்கு மெடிக்கல் டிரன்ச்ரிப்சியன் பத்தி விவரம் சொல்லுங்க அரூள் மேடம்.... உங்க பதில்காக காத்திருகிறேன்.....

can u tell me ur mail id pls...my mail id is maryhubert007@gmail.com

Keep smiling....

madam i am aashima my mail id mriaz_deen@yahoo.com. but no reply madam. plz madam mturk details plz. sorry for the distrub. thankyou very much madam

adi maram kolirnthalthan nooni maram valarum

Hi Friends,
Here the instuction how to process in mturk.com.

Sign in as a worker -- create a new account. and log in
Now you can see YOUR ACCOUNT details and Click HITs. Choose the category which is comfortable for you. (The Reward amount is also you can see in this) If ones you find out, click on View a HIT in this Group.
Now you can Read the instruction to follow: If you have confident to do the HIT. Click on ACCEPT HIT. If once you completed the task you press SUBMIT HIT.

That's IT :) Its Simple

But the Main thing you should have the PAN CARD. Then only the amount will be credited in your bank account.

I wish you all very very best of luck.

I think Arul may busy with her 11 month old son. Friends if you have any doubt more than this you may ask her.

New PAN card application through onine
https://tin.tin.nsdl.com/pan/index.html

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

Hai Fatima.... நீங்க start பண்ணி வெச்சது எல்லாருக்கும் இப்போ use ஆகுது... Arul great job....ரொம்ப நன்றி.... பல உபயோகமான செய்திகள் உங்களால எல்லாருக்கும் கெடச்சிருக்கு.....

வித்யா பிரவீன்குமார்... :)

mturk ல நீங்க எவ்வளோ earn பனிருகீங்க. டெய்லி எவ்வளவு நேரம் நீங்க வொர்க் பண்ணறீங்க. reply ப்ளீஸ்.
-------------------------------------------------------------------------------------------------
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
நட்புடன்,
லதாவிநீ.

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

pls. forward somemore information regarding HBT
1979.soul@gmail.com

i got some money by doing google.adsence. now imnot doing it.

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

fathima

thank you so much for your detailed message. It will be very useful to
everyone to know about HIT and to work from home.

have you started the work???

hi friends, I am akila satish ur new friend. useful question asked by fathima, and I am having few doubts, I dont have pan card, is there any problem when using my hus pan card, bcoz in that site they r asking d full address, working conditions,etc. whether i can continue that r what? I'm totally confused!!!!!!!and my hus is also having fear to fill up all the details, and how much we can earn in this, what about d mode of amount transfer I just want to know that. Thank uuuuuuuu

Hai Arul,
Really u r nice,
Ellathukum nalla help panreenga,
Nalla reply panreenga.

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

மேலும் சில பதிவுகள்