Hai Amutharidhu,
What do u mean u have a girl baby.........
u mean u got frm treatment rrr u r giving a female baby......... pls inform me........ Sory if any of my words hurt u
அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”
வணக்கம் தோழிகளே எனக்கு pcos இருந்தது.டாக்டரிடம் சிகிச்சை எடுத்து 6 மாதமாகியும் குழந்தை உண்டாகவில்லை.அப்போது எனது அத்தை மலை வேம்பு சாறை மாதவிலக்கு ஆன முதல் 3 நாட்கள் வெறும் வயிற்றில் 1 டம்ளர் குடிக்க சொன்னார்கள்.அதன்படி குடித்தேன்.அடுத்த மாதம் சென்று பார்த்த போது கரு முட்டையின் வளர்ச்சியும் நன்றாக இருந்தது,நீர்க்கட்டியின் வளர்ச்சியும் குறைந்து இருந்தது.அடுத்த 3வது மாதத்தில் குழந்தை உண்டாகி விட்டது.இப்போது எனக்கு 6வது மாதம் நடக்கிறது.நீர்க்கட்டி இருக்கும் தோழிகள் முயற்சி செய்து பாருங்கள்.
kulanthai
neeggna thuruvan palam sappidunga
yes. i heard about that. But
yes. i heard about that. But i told this one who are waiting for baby.
I have a girl baby.
Baby
Hai Amutharidhu,
What do u mean u have a girl baby.........
u mean u got frm treatment rrr u r giving a female baby......... pls inform me........ Sory if any of my words hurt u
அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”
ஹாய் அனிதாசுஜி எனக்கு ஒரு
ஹாய் அனிதாசுஜி
எனக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
நான் இப்பொழுதுதான் இந்த செவ்வாழை பற்றி அறிந்தேன்.
மற்றவர்களுக்கு பயன்படட்டுமே என்று இத்தகவலை அறுசுவையில் பகிர்ந்துகொண்டேன்.
உங்கள் வார்த்தைகள் எதுவும் என்னை பாதிக்கவில்லை.
nice
Thankx Amutha,
Nice to meet you.
Take care
today onwards i wl start CHEVVAZHI
Thanx fr ur advice
அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”
hai amutha
neenga sollura sevvalai palam treat ment best innu en lifela nan patthathu than my email muthuraman08@yahoo.com
its true vaaa
its true factaaa sevvalai palam sapita palan kandippa undaa.rply me.......pa
"காயத்தின் வலியை உணர்ந்தவர்கள்
மற்றவர்களை காயபடுத்த மாட்டார்கள் "
மலை வேம்பு ஜுஸ்
வணக்கம் தோழிகளே எனக்கு pcos இருந்தது.டாக்டரிடம் சிகிச்சை எடுத்து 6 மாதமாகியும் குழந்தை உண்டாகவில்லை.அப்போது எனது அத்தை மலை வேம்பு சாறை மாதவிலக்கு ஆன முதல் 3 நாட்கள் வெறும் வயிற்றில் 1 டம்ளர் குடிக்க சொன்னார்கள்.அதன்படி குடித்தேன்.அடுத்த மாதம் சென்று பார்த்த போது கரு முட்டையின் வளர்ச்சியும் நன்றாக இருந்தது,நீர்க்கட்டியின் வளர்ச்சியும் குறைந்து இருந்தது.அடுத்த 3வது மாதத்தில் குழந்தை உண்டாகி விட்டது.இப்போது எனக்கு 6வது மாதம் நடக்கிறது.நீர்க்கட்டி இருக்கும் தோழிகள் முயற்சி செய்து பாருங்கள்.
NATPU
hai madura ponnu kandippa 48 days sapitu parunka detail venumuna 9150510830 call pannuka vivaram solluran