குறட்டை சப்தம் குறைய தீர்வு உண்டா? கருஞ்சீரகம் உதவுமா?

குறட்டை பிரச்சினைக்கு கருஞ்சீரகத்தில் நிவாரணம் உண்டு என ஒரு குறிப்பில் படித்தேன். ஆனால் அதில் கருஞ்சீரகத்தை எதனுடன் எந்த அளவு சேர்த்து எத்தனை நாளைக்கு சாப்பிட வேண்டும் என அக்குறிப்பில் இடம் பெறவில்லை. கருஞ்சீரகம் கொண்டோ அல்லது வேறு ஏதாவது நாம் உபயோகப்படுத்தும் சமையல் பொருட்கள் கொண்டோ நிவாரணம் செய்ய வழி இருந்தால் தயவுசெய்து தெரிவியுங்கள்.

மேலும் சில பதிவுகள்