சிக்கன் கறி தோசை

தேதி: June 1, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (4 votes)

 

சிக்கன் --200 g
மைதா --200 g

இஞ்சி பூண்டு விழிது - ஒரு தேக்கரண்டி

கராட் துருவல்- ஒரு மேஜை கரண்டி
உப்பு -- தேவையான அளவு
எண்ணெய் --தேவையான அளவு
அரிசிமாவு -- ஒரு மேஜை கரண்டி
தயிர் -- ஒரு மேஜை கரண்டி
பச்சை மிளகாய் -- 4


 

எலும்பு இல்லாத சிக்கனை அவித்து ஆறவைத்து அரைத்து எடுத்து கொள்ளவும்
அரைத்த கறி ,மைதா ,அரிசி மாவு ,இஞ்சி பூண்டு ,கராட் துருவல் , உப்பு,
நறுக்கிய பச்சைமிளகாய் , தயிர் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பததில் கரைத்து கொள்ளவும் அரை மணி நேரம் கழித்து
தோசை கல்லை காயவைத்து எண்ணெய் தடவி மாவை தோசையாக ஊட்ரவும்
தோசை மேல் எண்ணெய் ஊற்றி நன்றாக வெந்தவுடன் திருப்பி போடவும் இரண்டு பக்கமும் நன்றாக வெந்தவுடன் எடுக்கவும் .


வெங்காய சட்னி சிக்கன் குழம்புடன் சாப்பிட நன்றாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

அருமையான,புதுமையான குறிப்பு
கண்டிப்பாக செய்ய வேண்டும் போல் உள்ளது
வாழ்த்துக்கள் nasreen மேடம்
நிறைய குறிப்பு தாருங்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ரொம்ப நன்றி கவிதாகண்டிப்பா செய்து பாருங்கப்பா நல்லா இருக்கு அப்புறம் மேடம் எல்லாம் எதற்கு நஸ்ரினே சொலுங்க

ரொம்ப நன்றி கவிதாகண்டிப்பா செய்து பாருங்கப்பா நல்லா இருக்கு அப்புறம் மேடம் எல்லாம் எதற்கு நஸ்ரினே சொலுங்க

ரொம்ப நன்றி கவிதாகண்டிப்பா செய்து பாருங்கப்பா நல்லா இருக்கு அப்புறம் மேடம் எல்லாம் எதற்கு நஸ்ரினே சொலுங்க

அன்புடன்
நஸ்ரின் கனி

assalamu alaikum nasreen..hw r u?my name is nasrin too..am new 2 this arusuvai.i like ur recepie ,surely i will try and say u ok...

with regards
nasrin.

வ அழைக்கும் முசல்லாம் நான் நலம் நீங்க இப்படி இருக்கீங்க ரொம்ப சந்தோசம் செய்து பார்த்துடு சொல்லுங்க நீங்கஎந்த ஊரு

அன்புடன்
நஸ்ரின் கனி