ஒற்றை தலைவலிக்கு மருத்துவம் சொல்லுங்கலேன்

எனக்கு 4 நாளா ஒற்றை தலைவலியினால் தவிக்கிரேன். யாரவது இதர்க்கு வீட்டு வைத்தியம் சொலுங்க பா.நீங்க நல்லா இருபிங்க.

Priya Benjamin

இஞ்சி சாறு தண்ணீர் விடாமல் அரைத்து தலையில் தேய்கக்வும்.

துளசி, சுக்கு ஓமம், ஏதாவது போட்டு ஆவி பிடிக்கவும்.

இஞ்சி சோம்பு காப்பி போட்டு குடிக்கவும்.

(அதிக டென்ஷன், மலச்சிக்கல் பிரப்ளம், தூக்கமின்மையால் , பீரியட் சமயத்தில் இந்த ஒற்றை தலைவலி அடிகக்டி வரும், இது முன்றையும் சரி படுத்தினால் ஓரளவிற்கு குணம் அடையும்)

அப்படி எதற்கும் கேட்கல ஒற்றை தலைவலி தொடர்ந்து கொண்டே இருக்கு என்றால் டாக்டரை அனுகவும், கிட்னி பிராப்ளம் இருந்தாலும் இருக்கும்..

ஜலீலா

Jaleelakamal

நன்றி அக்கா நீங்க சொன்ன மாதிரி செய்து பாக்குரென்

Priya Benjamin

If you are tamilnadu, First the symptem is when sun rises in the morning the headack will start. IN the evening it will reduce and disappear
in the night, and again it startin the next day morning itself. If you have this kind of problem Here is medicine which i used
Sukku (Dry ginger) Athimaduram , and Vasambu
take same measurment of each make it as powder and soke it overnight in seasane oil and boil it in the morning in very slow flame. After reducing the heat have the oil bath with this oil with hot water and ate he rasam satham
and take rest without seaing the sun. From the next day itself finish these things before sunrise. Have this treatment atlest for one weak in alternative days. You can notice the change. After that have the oilbath atleast once in a week for some time till you feel better.
Another method is you will get one herbal medecine
named Savorioodu just like villampazlamoodu. Boil this also in seasane
oil and follow the same method.
Best of luck.
Anbudan K.Poongothai

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

ஜலிலா அம்மா சொன்னது இல்லாம வேற மருந்து இருந்தா சொல்லுங்க தோழிஸ். வெத்தளை வெச்சு ஏதோ பண்ணுவாங்க ன்னு நியாபகம். என்னன்னு சரியாய் தெரியல. தெருஞ்சவங்க சொல்லுங்க.plz

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

sugi -neenkal sonapadi naan etta vaithu paarkumpozhuthu enaku oru santhekam thonunuchu athaavathu evalavu neram prechanaikalai etta vaithu parkannum
sollungalen please

தலைதலைவலிக்கு வெத்தலை நுனியில் தலைவலி தைலம் வைத்து வலிக்கிற இடத்தில் வைப்பாங்க

vetri nichayam

மேலும் சில பதிவுகள்