வேலை தேவை.. ஆட்கள் தேவை..

வாழ்க்கை என்பதே தேடல்தான் என்று ஆகிவிட்ட நிலையில், இன்றைக்கு இரண்டு விதமான தேடல்கள் முக்கியத்துவம் பெற்று இருக்கின்றன. ஒன்று வேலை தேடல், இன்னொன்று வேலைக்கு ஆட்கள் தேடல். ஏராளமானோர் சரியான வேலை தேடி அலையும் இந்த காலக்கட்டத்தில், நிறைய இடங்களில் வேலைக்கு சரியான ஆட்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றார்கள்.

இந்த பகுதியில் வேலை வேண்டுவோரும், வேலைக்கு ஆட்கள் வேண்டுவோரும் தங்கள் தேவைகளைக் குறிப்பிட்டால், இதன்மூலம் சிலர் பயனடைய வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால், வேலை வேண்டும் என்பதை தலைப்பில் இட்டு, உங்களைப் பற்றின தகவல்களை சுருக்கமாக தரலாம். அதேபோல், உங்களுக்கோ, உங்கள் நிறுவனத்திற்கோ ஏதேனும் ஆட்கள் தேவைப்பட்டால், ஆட்கள் தேவை என்று தலைப்பிட்டு, உங்கள் தேவையை இங்கே தெரிவிக்கலாம்.

வீட்டில் இருந்தே வேலை செய்ய விரும்புகின்றவர்கள் தயவுசெய்து இந்த த்ரெட்டில் வேலை வேண்டும் என பதிவுகள் கொடுக்க வேண்டாம். அதற்கு work from home என்று தனியாக உள்ள த்ரெட்டில் பதிவுகள் கொடுக்கவும். நிறுவனங்களில் பணி புரிய விருப்பம் உள்ளோரும், நிறுவனங்களுக்கு ஆட்கள் வேண்டுவோர் மட்டும் இங்கே கொடுக்கவும். Work from home தனிப்பகுதியாக இருக்கட்டும்.

i am any time designing and all working

i am in five experience in malisiya.
good food prepartion.and good taste.
i will attract for food in paroto master.
thank you.
plz contact:+919789143303
+918147183105

200 % unmai

ஹலோ friends

hi friends i hav completed my mca. im fresher seeking for job in software field....if anybody is working in software pls...drop me a message..

velai vendum ple help me job

divya jothi pls call my no ;8883427107

அன்புடைய‌ தோழிக‌ள் அனைவ‌ருக்கும் வ‌ண‌க்க‌ம்,
நான் ஒரு பொதுத்துறையின் வ‌ங்கிசார் நிறுவ‌ன‌த்தின் குழு நிர்வாகி. இந்நிறுவ‌ன‌த்தில் அனைவ‌ருக்கும் அவ‌ர‌வ‌ர் வேலை நேர‌த்திற்க்கு ஏற்ப‌ ப‌ணி செய்து மாத‌ந்தோறும் க‌னிச‌மான‌ வ‌ருமான‌ம் ச‌ம்ப‌திக்க‌லாம். இங்கே வ‌லைத‌ள‌ முக‌வ‌ரி வெளியிட‌லாமா என‌ தெரிய‌வில்லை. வெளிய்ட‌லாம் எனில் சொல்ல‌வும், வெளியிடுகிறேன் அன‌த்து த‌வ‌ல்க‌ளும் அவ்வ‌லைத‌ள‌த்தில் அறிந்து கொள்ள‌லாம். அதானால் என‌து இ‍மெயில் லில் தொட‌ர்பு கொள்ப‌வ‌ர்க‌ளுக்கு, விரிவான‌ த‌க‌வ‌ல்க‌ள் அளிக்க‌ காத்திருக்கிறேன். முக‌வ‌ரி: mrdtltd@yahoo.com

i want the details

i need details

மேலும் சில பதிவுகள்